'அந்நியனைத்' தொடர்ந்து 'மஜா' பிரசாந்த் நடிக்கும் 'தகப்பன் சாமி' அர்ஜூன் இயக்கத்தில் 'மதராசி' சத்யராஜ் நடிப்பில் 'தேவுடா' எம்.எஸ்.வி. - வி.சி. குகநாதனை இணைக்கும் 'கைதட்டத்தானா கைகள்' காதலோடு கலந்து விடு
|
|
இளையராஜா இசையமைப்பில் திருவாசகம் |
|
- கேடிஸ்ரீ|ஜூலை 2005| |
|
|
|
இசைஞானி இளையராஜா இரண்டு ஆண்டுகள் முயன்று திருவாசகத்திற்கு சிம்பொனி இசை அமைத்துள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாராகியுள்ள சிம்பொனி இசை ஒலிப்பேழை (ஆடியோ கேசட்) மற்றும் குறுந்தட்டு (சி.டி.) சென்னையில் உள்ள மியூசிக் அகடமியில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான மிஸ்கோலக் சிம்பொனி இசைக்குழுவினர் மூலமும், இறுதி வடிவு நியூயார்க்கில் உள்ள சோனி ஸ்டுடியோவிலும் நடந்துள்ளது. இதன் ஆங்கிலப் பதிப்புக்கான பாடல்களை ஸ்டீபன் எழுதியுள்ளார்.
இந்த சிம்பொனி ஒரு மணி நேரம் ஓடக்கூடியது. சிவபெருமானைப் பற்றி மாணிக்கவாசகர் பாடிய மிக நீளமான பாடலும் இதில் இடம் பெற்றுள்ளது. |
|
தொகுப்பு: கேடிஸ்ரீ |
|
|
More