அமெரிக்காவில் அமைச்சர் அன்புமணி லண்டன் பத்மநாப ஐயருக்கு கனடாவில் இயல் விருது காதில் விழுந்தது...
|
|
பத்து டாலர் செலவில் இந்தியாவுக்குப் பணம் அனுப்பலாம் |
|
- |ஜூலை 2005| |
|
|
|
வெஸ்டர்ன் யூனியனுக்கு முகவர்கள் இருக்கும் பகுதிகளான நியூ யார்க், நியூ ஜெர்ஸி, இல்லினாய்ஸ், கலி·போர்னியா, பென்சில்வேனியா ஆகிய இடங்களிலிருந்தும் இந்தியா, ஸ்ரீலங்கா உட்பட்ட பல தெற்காசிய நாடுகளுக்கு 500 டாலர் வரையிலான தொகைகளை அனுப்ப 10 டாலர் கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அதற்கு மேற்பட்ட பிரதி 500 டாலருக்கும் 5 டாலர் என்ற வீதத்தில் வசூலிக்கப்படும் என்று வெஸ்டர்ன் யூனியன் செய்திக்குறிப்பு ஒன்று சொல்கிறது. இந்த வசதி முன்னரே ஜார்ஜியா, டெக்ஸாஸ், மசாசூஸட்ஸ் ஆகிய இடங்களில் கிடைத்து வருகிறது.
அதிக விவரங்களுக்கு: 1-800-435-2226 - ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், உருது, தெலுங்கும் கொங்கணி மற்றும் பஞ்சாபி மொழிகளில் பேசலாம்.
1-800-348-4883 - ஆங்கிலம் மற்றும் குஜராத்தியில் பேசலாம். |
|
- |
|
|
More
அமெரிக்காவில் அமைச்சர் அன்புமணி லண்டன் பத்மநாப ஐயருக்கு கனடாவில் இயல் விருது காதில் விழுந்தது...
|
|
|
|
|
|
|