தெரியுமா?: டெலிஃபிலிம் ஆகிறது 'பொன்னியின் செல்வன்'
|
|
தெரியுமா?: ஹூஸ்டன் பல்கலையில் தமிழிருக்கை |
|
- சாம் கண்ணப்பன்|ஆகஸ்டு 2018| |
|
|
|
|
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் ஹார்வர்டு தமிழிருக்கை அமைந்துள்ளதை அடுத்து, வட அமெரிக்காவில் டெக்சஸ் மாநிலம் ஹூஸ்டன் மாநகரில் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை அமைக்கப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்பை ஃபெட்னா 2018ன் 'ஹார்வர்டு தமிழ் இருக்கை' சிறப்பு நிகழ்ச்சியில் ஹூஸ்டன் தமிழ்ப் புரவலர் சாம் கண்ணப்பன் வெளியிட்டார். பல்கலைக்கழகத்தின் ஒப்புதல் கடந்த வாரம் கிடைத்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஹார்வர்டு தமிழ் இருக்கையை அமைக்க உதவியதைப்போல் ஹூஸ்டன் தமிழிருக்கைக்கும் உதவவேண்டும் என்று ஹூஸ்டன் தமிழிருக்கைக் குழு சார்பில் நா. கணேசன் கோரிக்கை விடுத்தார். சிறுவர் சிறுமியர் 'ஹூஸ்டன் தமிழ் இருக்கை' என்று பொறித்த பெயர்ப்பலகை தாங்கி மேடையில் அறிமுகம் செய்தார்கள்.
படத்தில் (இ-வ) சாம் கண்ணப்பன், Dr. நா. கணேசன், Dr. திரு ஆறுமுகம், பெருமாள் அண்ணாமலை |
|
சாம் கண்ணப்பன், டாலஸ், டெக்சஸ் |
|
|
More
தெரியுமா?: டெலிஃபிலிம் ஆகிறது 'பொன்னியின் செல்வன்'
|
|
|
|
|
|
|