Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
March 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சமயம் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்
அஞ்சலி
டாக்டர் வாசவன்
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
ஸ்ரீதேவி
தகடூர் கோபி
- |மார்ச் 2018|
Share: 
Click Here Enlargeதமிழ் இணைய உலகிற்குச் சிறப்பாகப் பங்களித்துள்ள தகடூர் கோபி (41) மாரடைப்பால் காலமானார். அதியமான் கோபி, தகடூர் கோபி, ஹைகோபி போன்ற பெயர்களில் தளங்களை உருவாக்கி, அதியமான் மாற்றி, தகடூர் தமிழ் மாற்றி ஆகிய எழுத்துரு மாற்றிகளை உருவாக்கியவர் இவர். கணிப் பொறியியலில் பட்டம் பெற்றுள்ள இவர், சிங்கப்பூர், சென்னை, ஹைதராபாத் நகரங்களில் மென்பொருள் துறையில் பணியாற்றியவர். தமிழ் தவிர, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் எழுத்துரு மாற்றிகளை உருவாக்கியுள்ளார். இணையப் பயன்பாட்டிற்காக பல்வேறு செயலிகளை உருவாக்க உழைத்தவர். இவருக்கு மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனர்.

More

டாக்டர் வாசவன்
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
ஸ்ரீதேவி
Share: