மணத்தக்காளி ஊறுகாய்
|
|
|
|
தேவையான பொருட்கள் பேபி கார்ன் - 8 கடலைப்பருப்பு - 1 கிண்ணம் துவரம் பருப்பு - 1/2 கிண்ணம் உளுத்தம்பருப்பு - 2 மேசைக்கரண்டி மிளகாய் வற்றல் - 6 பச்சைமிளகாய் - 2 பெருங்காயம் - சிறிதளவு தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி கறிவேப்பிலை (நறுக்கியது) - சிறிதளவு கொத்துமல்லி ((நறுக்கியது) - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை பருப்புகளை இரண்டு மணி நேரம் ஊறவிட்டுக் களைந்து எடுக்கவும். மிளகாய்களுடன் உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். தேங்காய்த்துருவல், கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து ஒரு சிறு உருண்டை எடுத்து நடுவில் வில்லையாக நறுக்கிய பேபிகார்ன் வைத்து மூடவும். அதை எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். சுவையான வடை இது. கெட்சப், தேங்காய் சட்னியுடன் சாப்பிட ருசியாக இருக்கும். |
|
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்சி |
|
|
More
மணத்தக்காளி ஊறுகாய்
|
|
|
|
|
|
|