அமெரிக்காவில் ஜல்லிக்கட்டு ஆதரவுப் பேரணிகள் நாம் தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா அரோரா: வறியோர்க்கு உணவு BATM: பசுமைப்போராளி ரேவதி உரை சான் டியகோ: பாரதி கலைவிழா லலிதா சஹஸ்ரநாம கோடியர்ச்சனை
|
|
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா |
|
- சின்னமணி|பிப்ரவரி 2017| |
|
|
|
|
ஜனவரி 14, 2017 பொங்கல் நாளன்று, DFW இந்துக்கோவில் வளாகத்தில் டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா கொண்டாடியது. சுமார் 1000 பேர் கலந்து கொண்ட இந்த விழா மதியம் அறுசுவை உணவுடன் தொடங்கியது. இதில் 12 வகை பதார்த்தங்களுடன் உணவு பரிமாறப்பட்டது. அனைத்துமே பாரம்பரிய காய்கறிகளைக் கொண்டு, அங்கேயே தயாரிக்கப் பட்டிருந்தன. பூமிக்கடியே விளையும் காய்கறிகளோ அல்லது ஆங்கிலக் காய்வகைகளோ உபயோகிக்கப்படவில்லை.
பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாகப் பேச்சரங்கம் நடைபெற்றது. முன்னதாக குழந்தைகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மாலை உறியடித்தல், கயிறிழுத்தல் போட்டிகள் நடந்தன. பசுமாடு ஒன்று வரவழைக்கப்பட்டு மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது. |
|
சின்னமணி |
|
|
More
அமெரிக்காவில் ஜல்லிக்கட்டு ஆதரவுப் பேரணிகள் நாம் தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா அரோரா: வறியோர்க்கு உணவு BATM: பசுமைப்போராளி ரேவதி உரை சான் டியகோ: பாரதி கலைவிழா லலிதா சஹஸ்ரநாம கோடியர்ச்சனை
|
|
|
|
|
|
|