Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோட்டம் | அனுபவம் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
நிகழ்வுகள் - நடந்தவை
அமெரிக்காவில் ஜல்லிக்கட்டு ஆதரவுப் பேரணிகள்
அரோரா: வறியோர்க்கு உணவு
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா
BATM: பசுமைப்போராளி ரேவதி உரை
சான் டியகோ: பாரதி கலைவிழா
லலிதா சஹஸ்ரநாம கோடியர்ச்சனை
நாம் தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா
- விக்னேஷ்|பிப்ரவரி 2017|
Share: 
ஜனவரி 16, 2016 அன்று வடகலிஃபோர்னியா மாகாணத்தில் நாம் தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா நடத்தியது. தமிழ்நாட்டின் கலாசார மரபுகள், பறையிசை மற்றும் சூரிய பகவானுக்குப் படையலுடன் சிறப்புற நடந்தது. அன்று காலை தொடங்கி மாலைவரை கபடி, கிரிக்கெட், கைப்பந்து, உரியடி, ஓட்டப்பந்தயம், கயிறிழுத்தல், சாக்கு ஓட்டம் எனப் பலவகைப் போட்டிகள் நடைபெற்றன. பெண்களுக்கான போட்டிகளும் நடந்தன.

பங்கேற்ற அனைவரும் வேட்டி, சேலை அணிந்து கைகளைக் குவித்துப் பவனி வந்ததைக் கண்டு, கூடியிருந்த அமெரிக்கப் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர். நல்லநேரத்தில் பொங்கலிட்டு இறைவனுக்குப் படையலிட்டு விழாவைத் துவக்கினர். பிஸ்தா ஹவுஸ் விழா அரங்கில் ஆட்டம், பாட்டம் பறையிசையுடன் நிகழ்ச்சிகள் நடந்தன. பங்கேற்றோருக்குத் திருவள்ளுவர் இசையுடன் இனிப்புப் பைகளும் வழங்கப்பட்டன.
விக்னேஷ்,
மில்பிடாஸ், கலிஃபோர்னியா
More

அமெரிக்காவில் ஜல்லிக்கட்டு ஆதரவுப் பேரணிகள்
அரோரா: வறியோர்க்கு உணவு
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா
BATM: பசுமைப்போராளி ரேவதி உரை
சான் டியகோ: பாரதி கலைவிழா
லலிதா சஹஸ்ரநாம கோடியர்ச்சனை
Share: