பச்சைப்பட்டாணி வடை
|
|
|
|
தேவையான பொருட்கள் அத்திப்பழம் - 4 வெங்காயம் - 1 பச்சைமிளகாய் - 3 அல்லது 4 பாதாம் - 6 பூண்டு (தேவையானால்) - 1 பல் சர்க்கரை - 1 சிட்டிகை உப்பு - தேவைக்கேற்ப காரப்பொடி - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி எண்ணெய் - சிறிதளவு
செய்முறை அதிகம் பழுக்காத அத்திப்பழம், வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு இவற்றைச் சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி, பாதாம் அத்துடன் போட்டு வதக்கி, மிக்சியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதைப் போட்டு உப்பும், சர்க்கரையும், காரப்பொடியும் போட்டுக் கிளறி எடுத்துச் சாப்பிடலாம். மிகவும் உடம்பிற்கு நல்லது. இரும்புச் சத்து இதில் அதிகம் இருப்பதால் ஹீமோக்ளோபின் குறைவாக இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. |
|
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி |
|
|
More
பச்சைப்பட்டாணி வடை
|
|
|
|
|
|
|