தெரியுமா?: ஆ. மாதவனுக்கு சாகித்ய அகாதமி விருது தெரியுமா?: ITA: புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு - 2016. தெரியுமா?: ராஜா கிருஷ்ணமூர்த்தியை ஆதரிக்கிறார் நான்சி பெலோசி
|
|
டாலஸ்: 4 தமிழ்ப் பள்ளிகளுக்கு தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை நிதியுதவி |
|
- |ஜனவரி 2016| |
|
|
|
|
|
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத் தலைவி திருமதி. கீதா அருணாச்சலம் அவர்களின் முயற்சியில் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் அகாடமி டெக்சஸின் டாலஸ் பகுதியில் தொடங்கப்பட்டது. ஆலன் (டெக்சஸ்) தமிழ்ப்பள்ளியை 2014ல் அது தொடங்கியது. பின்னர் மர்ஃபி, ஃப்ளவர் மௌண்டு, ஃப்ரிஸ்கோ/லிட்டில் எல்ம் பகுதிகளிலும் பள்ளிகளைத் தொடங்கியது. CTA பாடத்திட்டத்தை அனுசரிக்கும் இப்பள்ளிகளில் இப்போது 200 மாணவர்கள் உள்ளனர்.
சென்ற இதழில் தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை அறிவித்ததற்கிணங்க நிதியுதவி கோரித் தலைவர் கீதா 4 பள்ளிகளுக்கும் விண்ணப்பித்திருந்தார். அதன்படி தலா $1,500 வீதம் மொத்தம் $6,000 தொகையை அறக்கட்டளை அறங்காவலர்கள் 2015-16 கல்வியாண்டுக்கு வழங்க இசைந்துள்ளனர். மீண்டும் அடுத்த கல்வியாண்டுக்கு விண்ணப்பிக்க இதில் 3 பள்ளிகள் தகுதிபெறும். |
|
தமிழ்ப்பள்ளிகள் இந்த நிதிநல்கைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் தகவல்: விண்ணப்ப படிவம்: www.tamilonline.com/tolfoundation/form.pdf |
|
|
More
தெரியுமா?: ஆ. மாதவனுக்கு சாகித்ய அகாதமி விருது தெரியுமா?: ITA: புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு - 2016. தெரியுமா?: ராஜா கிருஷ்ணமூர்த்தியை ஆதரிக்கிறார் நான்சி பெலோசி
|
|
|
|
|
|
|