Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
GOD USA: ராமானுஜம்ஜி நிகழ்ச்சிகள்
சன்னிவேல்: "Dance Like a Man"
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க வருகை
- சூப்பர் சுதாகர்|நவம்பர் 2015|
Share:
2015 நவம்பர் 14ம் தேதிமுதல், 24ம் தேதிவரை, மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்கள் கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதிக்கும், மிச்சிகனில் உள்ள டெட்ராயிட்டுக்கும் வருகைதர இருக்கிறார். அம்மாவை, 'அரவணைக்கும் ஞானி' என்று அன்போடு அழைக்கிறார்கள். தம்மிடம் வருவோரைப் பரிவோடு அரவணைத்து, அளவற்ற அன்பை அம்மா வாரி வழங்குகிறார்.

அம்மா வருகைதர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:
சான் ரமோன், கலிபோர்னியா 11.14 - 11.18
டெட்ராயிட், மிசிகன் 11.20 - 11.24

இரண்டு இடங்களிலும், இலவசப் பொதுநிகழ்ச்சிகள், ஆன்மீக முகாம்கள் நடைபெற உள்ளன. இலவசப் பொதுநிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், சொற்பொழிவு, தியானம் மற்றும் பஜனை நடைபெறும். ஆன்மீக முகாமில் (retreat), ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.

அம்மா ஆற்றும் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: www.EmbracingTheWorld.org

மேலும் விபரங்களுக்கு: www.amma.org
சூப்பர் சுதாகர்
More

GOD USA: ராமானுஜம்ஜி நிகழ்ச்சிகள்
சன்னிவேல்: "Dance Like a Man"
Share: 




© Copyright 2020 Tamilonline