Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | பொது | சாதனையாளர்
முன்னோட்டம் | எனக்குப் பிடிச்சது | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
'பெருமாளே' - நகைச்சுவை நாடகம்
நவரத்னா
ஃபிலடெல்ஃபியா: TNF ஈகைவிழா
டாலஸ்: 'தாண்டவகோனே' தாளம், இசை, நடன நிகழ்ச்சி
பாரதி தமிழ்ச் சங்கம்: 'சில்லு' அறிவியல் புனைகதை நாடகம்
கலிஃபோர்னியாவில் சத்குரு வழங்கும் தீட்சை
- செய்திக்குறிப்பிலிருந்து|செப்டம்பர் 2015|
Share:
அக்டோபர் 24, 25 தேதிகளில், சான்டா கிளாரா கன்வென்ஷன் சென்டரில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள், சக்திவாய்ந்த ஷாம்பவி மஹாமுத்ரா கிரியா தீட்சையை வழங்கவுள்ளார்.

வாழ்க்கையனுபவத்தையே மாற்றியமைக்கக்கூடிய இந்த வாய்ப்பினை, சத்குருவிடமிருந்து நேரடியாகப் பெற இதுவோர் அரியவாய்ப்பு.

இந்தக் கிரியையை வட அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கானோர் ஒன்றரை நாளில் கற்றதுண்டு. இந்த தீட்சை பெறுவதற்கு, இன்னர் எஞ்சினியரிங் ஆன்லைன் வகுப்பு செய்திருக்க வேண்டியது அவசியம். முழு விவரங்களுக்கு: innerengineering.com/SadhguruLive

ஆதியோகி
முன்னதாக செப்டம்பர் 23ம் நாளன்று ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆப் இன்னர் சயன்சஸ் (McMinnville, Tennessee) வளாகத்தில் 'ஆதியோகி' என்ற 30,000 சதுர அடிப் பரப்பிலமைந்த யோக நிலையத்தை சத்குரு அவர்கள் பிராணப்பிரதிஷ்டை செய்து வைக்கிறார்கள். ஆதியோகியைக் குறித்த விரிவான கட்டுரை இவ்விதழின் வேறொரு பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து முழுதும் அறிய:

வலைமனை: www.AdiYogi.org
பதிவுக்கு: registration@adiyogi.org
தொலைபேசி: 931-300-2425
செய்திக்குறிப்பிலிருந்து
More

'பெருமாளே' - நகைச்சுவை நாடகம்
நவரத்னா
ஃபிலடெல்ஃபியா: TNF ஈகைவிழா
டாலஸ்: 'தாண்டவகோனே' தாளம், இசை, நடன நிகழ்ச்சி
பாரதி தமிழ்ச் சங்கம்: 'சில்லு' அறிவியல் புனைகதை நாடகம்
Share: 




© Copyright 2020 Tamilonline