Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
August 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அஞ்சலி | சமயம் | பொது | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
நடந்தவை
நிகழ்வுகள்
CCC வழங்கும் 'பாரத தரிசனம்'
பள்ளி ஆண்டை தொடங்க சரஸ்வதி பூஜை
சான் ஹோசே: ராகவேந்திரா ஆராதனை
தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை: தமிழ்ப்பள்ளி தொடங்க நிதியுதவி
சாஸ்தா ஃபுட்ஸ் நடத்தும் 'நம்ம நவராத்திரி நச் - 2015'
- செய்திக்குறிப்பிலிருந்து|ஆகஸ்டு 2015|
Share: 
உங்கள் வீட்டு நவராத்திரியை மேலும் வண்ணமயமாக்குங்கள். சாஸ்தா ஃபுட்ஸ் அவற்றுக்குப் பரிசு வழங்கத் துடித்துக்கொண்டிருக்கிறது.

சென்னைக்கு அடுத்தபடியாக, அமெரிக்காவில் அதுவும் சான்ஃப்ரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதியில் நவராத்திரி அமர்க்களமாகக் கொண்டாடப்படுகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களும், கன்னடிகர்களும் பெரிய அளவில் புதிது புதிதாகச் சிந்தித்து அற்புதமாகக் கொலு வைக்கிறார்கள். பத்து நாட்களும், நம் வீட்டுப் பெண்மணிகள் பல மைல் பயணித்து, நண்பர்களின் வீட்டுக் கொலுவுக்குப் போவதும், வெற்றிலை பாக்கு வாங்கிகொள்வதும், லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் - ஆஹா, கோலாகலம்தான் போங்கள்!

உங்கள் உற்சாகத்தைப் பலமடங்கு ஆக்குவதற்காக இந்த வருடம்முதல் சாஸ்தா ஃபுட்ஸ் முயற்சியில், தென்றல் ஆதரவுடன் பல நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடக்கவுள்ளன. அவற்றுள் சில:

1. மிகச்சிறந்த 3 கிராண்ட் கொலுக்கள் (அமெரிக்கா முழுவதும்)
2. மிகச்சிறந்த 3 தீமேட்டிக் கொலுக்கள் (அமெரிக்கா முழுவதும்)
3. இந்த நாளின் சிறந்த கொலு! (ஒவ்வொரு நாளும்)
4. நவராத்திரி ஸ்பெஷல் ஆடைகளுக்கான டிசைன் போட்டி
5. நவராத்திரி க்ரியேட்டிவிடி ஸ்பெஷல் - (special awards)
6. நவராத்திரி நகைச்சுவைக் கணங்கள் (நீங்கள் எடுத்த புகைப்படம்/வீடியோ)

பரிசுகளும், சந்தோஷமும் எராளம். எல்லாப் போட்டிகளும், ஆன்லைனில் இதற்கென்றே உருவாக்கப்பட்ட முகநூல் (facebook) பக்கத்தில் உங்கள் வாக்குகளோடு தீர்மானிக்கப்படும்! விவரங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புக: ShasthaNavrathri@gmail.com
செய்திக்குறிப்பிலிருந்து
More

CCC வழங்கும் 'பாரத தரிசனம்'
பள்ளி ஆண்டை தொடங்க சரஸ்வதி பூஜை
சான் ஹோசே: ராகவேந்திரா ஆராதனை
தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை: தமிழ்ப்பள்ளி தொடங்க நிதியுதவி
Share: