Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | பொது | சாதனையாளர்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
மேத்தி பக்கோடா கடி
சிந்தி கடி
- தங்கம் ராமசாமி|ஜூலை 2015|
Share:
தேவையான பொருட்கள்
கடலைமாவு - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 3
இஞ்சி - 1 சிறுதுண்டு
மஞ்சள்பொடி - 1 சிறு ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
தயிர் - 2 கிண்ணம்
தக்காளி விழுது - 1/4 கிண்ணம்
புளி பேஸ்ட் - 2 தேக்கரண்டி
காய்கறிகள் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
நெய் - 2 மேசைக்கரண்டி
மிளகாய் - 2 அல்லது 3

செய்முறை
வாணலியில் நெய்விட்டு சீரகம், வெந்தயம், பச்சைமிளகாய், இஞ்சி தாளிக்கவும். கடலைமாவை அதில் போட்டுப் புரட்டி மஞ்சள்பொடி, உப்பு சேர்க்கவும். 1 1/2 கிண்ணம் தண்ணீர்விட்டு, கொதிவந்ததும் தக்காளி விழுதும், புளி பேஸ்டும் சேர்க்கவும். தயிரைக் கடைந்து 2 கிண்ணம் தண்ணீர் அதில் விட்டுக் கொதிக்கவைத்து, கறிவேப்பிலை போட்டு இறக்கவும். மிளகாய் தாளிக்கவும். பட்டாணி, பீன்ஸ், காரட், நறுக்கி வதக்கிப் போடலாம். காய்கறி இல்லாமலும் செய்யலாம். கடலைமாவில் தண்ணீர் விடும்போது கட்டிதட்டாமல் கிளறிக் கொதிக்கவிடவும். இது சுவையான கடி ஆகும்.

இரண்டு கடிகளையுமே சாதம், சப்பாத்தி இவற்றோடு சாப்பிடலாம்.
தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி
More

மேத்தி பக்கோடா கடி
Share: 




© Copyright 2020 Tamilonline