|
|
|
|
|
|
தெரியுமா?: க்ராஸ்வேர்ட் விருது
January 2025
தமிழின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரும், சிறுகதை, புதினம், கட்டுரை என எல்லாக் களங்களிலும் வீரியமிக்க பல படைப்புகளைத் தந்தவருமான சாரு நிவேதிதாவுக்கு இந்த ஆண்டின் க்ராஸ்வேர்ட் புக் விருது வழங்கப்பட்டுள்ளது.பொது
|
|
|
|
|
|
|