பிச்சைப் பாத்திரம்
Dec 2024 ஒரு குழந்தை இறக்கும்போது, உங்களை நீங்களே ஒரு கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்: "அது பிறந்தது எனக்காகவா?" என்று. குழந்தை தனது விதியை வாழ்ந்து முடிக்க வேண்டியிருந்தது, அவனுக்கென ஒரு வரலாறு இருந்தது. மேலும்...
|
|
கடவுளும் பக்திக்குப் பணிவார்
Nov 2024 கர்வபங்கம் அல்லது அகங்காரத்தை பகவான் அடக்கிய கதைகள் பலவற்றை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஒருநாள் ஆஞ்சநேயர் துவாரகையின் புறநகர்ப் பகுதியில் ஒரு தோட்டத்தில் தோன்றினார். அந்த விசித்திரமான குரங்கின்... மேலும்...
|
|
உடைந்த பானைகள்
Oct 2024 முன்னொரு காலத்தில் ஒருவர் தனது மகளின் திருமண ஊர்வலத்திற்கு வயதான யானை ஒன்றை வாடகைக்கு அமர்த்தினார். ஊர்வலம் வீடு திரும்பியபோது, மணமகள் அம்பாரியில் இருந்து இறங்கிய உடனே யானை... மேலும்...
|
|
நேர விரயம்
Sep 2024 காசியில் ஒரு மருத்துவர் இருந்தார், அவர் காலையில் 5 நிமிடங்களும் மாலை 5 நிமிடங்களும் கடவுளை தியானிப்பதில் செலவிட்டார். இதை அறிந்த அவரது சகாக்களும் நண்பர்களும் அதை முட்டாள்தனம் என்று கூறிச் சிரித்தனர். மேலும்...
|
|
தங்கமாக மாறிய மணல்
Aug 2024 ஒவ்வொரு நாளும் சூரியன் அஸ்தமிக்கும் போது, அகத்தியர் ஆற்றுப் படுகையில் அமர்ந்துகொண்டு, தன்முன் ஒவ்வொரு தொழிலாளியாக அழைப்பார். அவர் சொல்லச் சொல்ல, இரண்டு முனிவர்கள் படுகையிலிருந்து எடுத்த... மேலும்...
|
|
இல்லாத எதிரி
Jul 2024 ஒரு பக்தன் செய்த அஷ்டோத்தர சஹஸ்ரநாம அர்ச்சனையில் சூரியதேவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். தீவிர சிரத்தையுடன் பக்தன் உச்சரித்த ஒவ்வொரு நாமத்தையும் அவர் கேட்டார். குறிப்பாகத் தன்னை அவன் "அந்தகார த்வேஷி"... மேலும்...
|
|
சாகும் விருப்பம்
Jun 2024 ஒரு காலத்தில் விறகுவெட்டி ஒருவன் இருந்தான். அவன் தினமும் காட்டுக்குள் போய் விறகு வெட்டிக் கொண்டு வந்து பக்கத்துக் கிராமத்தில் விற்பான். அது அவனது மனைவி மக்கள் உயிர்வாழ மட்டுமே போதுமானதாக... மேலும்...
|
|
உப்பா? பசுஞ்சாணமா?
May 2024 நீங்கள் கீதையும் பாகவதமும் கற்றுத் தேர்ந்த பண்டிதராக இருக்கலாம்; கிருஷ்ண சேவையில் பற்பல ஆண்டுகளைச் செலவிட்டதாகக் கூறலாம்; ஆனால், அன்பின் திறவுகோல் இல்லாமல் நீங்கள் அவர் வசிக்கும் கோலோகத்திற்குள்... மேலும்...
|
|
பகவான் பீஷ்மரை எவ்வாறு பாதுகாத்தார்
Apr 2024 பீஷ்மர் சிறந்த போர்வீரர்; பற்றின்மை மற்றும் தெய்வக் கிருபை ஆகிய இரண்டின் மூலமும் அவர் பெற்ற மகிமை மற்றும் பெருமைக்காக மிகவும் புகழ் பெற்றிருந்தார். பீஷ்மர் தனது ராஜ்யத்தின் அருகில் ஒருமுறை கதாதரன் என்ற... மேலும்...
|
|
இறைவன் சோதிப்பார், பின்னர் வெகுமதி தருவார்
Feb 2024 பாண்டவர்கள் அஸ்வமேத யாகம் ஒன்றை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட குதிரை ஒன்றை அனுப்பினர். அது நாடு முழுவதும் சுற்றித் திரியும். குதிரையை நிறுத்திக் கட்டுபவன், அப்படி செய்வதன் மூலம்... மேலும்...
|
|
வைகுண்டம் எவ்வளவு தூரம்?
Jan 2024 உங்கள் புத்தி கூர்மையாக இருந்து, பாரபட்சம் மற்றும் முன்கணிப்பு இல்லாததாகவும் இருந்தால் யதார்த்தம் ஒரு நொடியில் உங்களுக்குத் தெளிவாகும். ஏனெனில் இது மிகவும் எளிமையான விஷயம்தான். எல்லா... மேலும்...
|
|
இது நிஜமா? அது நிஜமா?
Dec 2023 யதார்த்தத்தை ஞான மின்னல் ஒன்றில் புரிந்து கொண்டுவிட முடியும், ஜனக சக்கரவர்த்திக்கு நடந்ததைப்போல. ஒருநாள் மாலை, ஜனகர் அரசவையில் இருந்தார், அவரைச் சுற்றி அவையினர் மற்றும் பெண் இசைக் கலைஞர்கள்... மேலும்...
|
|