|
கட்டாயம் வேண்டும் - (Oct 2011) |
ஒரு நாள் பகல் 10 மணிக்குச் சென்னை பிரபாத் டாக்கீஸ் அருகே நின்று கொண்டு, சைனா பசாருக்குச் செல்லும் டிராம் வண்டியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் எதிரே சிறுவன் ஒருவன் ஓடிவந்து "அய்யா!" என்றான்.மேலும்... |
| |
|
|
செய்கை - (Sep 2011) |
வேதபுரத்தில் வேதபுரீசர் ஆலயம் என்ற சிவன் கோவில் இருக்கிறது. அந்தக் கோவிலில் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணியக் கடவுளுக்குப் பல அடியார் ரத்தமிழைத்த வேல் சாத்தும் கிரியை சென்ற திங்கட்கிழமை மாலையிலே நிகழ்ந்தது.மேலும்... |
| |
|