தென்றல் பேசுகிறது...
Dec 2024
அரசின் எல்லா அவைகளிலும் ரிபப்ளிகன் கட்சிக்குப் பெருவாரி வாக்குகளை அளித்திருக்கிறார்கள் மக்கள். இவ்வாறாக, ஓர் கருப்பர்-இந்தியக் கலப்பினப் பெண்ணை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தும் வாய்ப்பை அமெரிக்கா கைநழுவ விட்டுள்ளது. புதிய அதிபர் எல்லா ஊடகங்களின் வழியேயும் தமது அரசை நெறிப்படுத்தப் போகும் கோட்பாடுகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். வரப்போகும் அதிபரின் மற்றொரு குறிப்பிடத்தக்க செயல்பாடு என்னவென்றால், இந்திய அமெரிக்கர்களான விவேக் ராமசுவாமி, ஜே பட்டாசார்யா, காஷ் பட்டேல் போன்றவர்களை முக்கியமான அரசுப் பதவ மேலும்...
|
|