|
எஸ்.ஜே. ஜனனி
Dec 2024
எஸ்.ஜே. ஜனனி என்னும் ஜெய ஜனனி… இவரை கர்நாடக இசைப் பாடகி என்பதா, ஹிந்துஸ்தானிக் கலைஞர் என்பதா, மேற்கத்திய இசைப் பாடகி என்பதா, இசையமைப்பாளர் என்பதா? இவை எல்லாமும்தான். ஆம். இவை எல்லாவற்றிலுமே சாதனை படைத்திருப்பவர் எஸ்.ஜே. ஜனனி.
மட்டுமல்ல. கீபோர்ட், பியானோ, வயலின், வீணை எனப் பலவற்றிலும் தேர்ந்தவர். பாடலாசிரியர், இசை இயக்குநர், தயாரிப்பாளர் என இவரைப்பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். இவர் இசையமைத்துள்ள 'ரயில்' திரைப்படம் சிறந்த இசையமைப்புக்கான இந்திய அரசின் விருதைச் சமீபத்தில் பெற்றது. இவரது ச மேலும்...
|
|
|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | |
எ. ஜோதி
Nov 2024 தமிழின் குறிப்பிடத்தகுந்த சிறார் எழுத்தாளர்களுள் ஒருவர் எ.ஜோதி என்னும் எத்திராஜு ஜோதி. 'எ. சோதி' என்று தனித்தமிழ்ப் பெயரில் எழுதிவரும் இவர், சிறார்களுக்காகவென்றே 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்தவர். மேலும்...
|
|
தெ. ஞானசுந்தரம்
Sep 2024 முனைவர் தெ.ஞானசுந்தரம், சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர். கம்பராமாயணம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், பக்தி இலக்கியங்களில் தோய்ந்தவர். வைணவ இலக்கியங்களில்... மேலும்...
|
|
லோகேஷ் ரகுராமன்
Jul 2024 34 வயதாகும் லோகேஷ் ரகுராமன் இளம் எழுத்தாளருக்கு சாகித்ய அகாதமி வழங்கும் யுவ புரஸ்கார் விருதைப் பெற்றுள்ளார். இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற 14 பேர்களின் சிறுகதை, கவிதை, நாவல் படைப்புகளில்... மேலும்...
|
|
டி. குகேஷ்
May 2024 இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக உயர்ந்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த, 17 வயதே ஆன டி. குகேஷ். 37 வருடங்களாக இந்திய அளவில் நம்பர் 1 வீரராக இருந்த விஸ்வநாதன் ஆனந்தின் இடத்தை குகேஷ் பிடித்துள்ளார். மேலும்...
|
|
|
ஓவியர் சரண்யா ராஜேஷ்
Mar 2024 அந்த இடமே பரபரப்பாக இருந்தது. அனைவரும் அவரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். காரணம், தன் முன் அமர்ந்திருந்தவர்களை அச்சு அசலாக அப்படியே வரைந்து அவர்கள் கையில் ஓவியமாகத் தந்ததுதான். மேலும்...
|
|
ஆனந்த தானா
Jul 2023 சென்னை ஆனந்தமும், சான் ஃப்ரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியின் சதானந்தமும் இணைந்து நிதி திரட்டுவதற்காக நடத்திய கலை நிகழ்ச்சி ஜுன் 18, 2023 அன்று மாலை ஐசிசி, மில்பிடாஸ் அரங்கத்தில் இனிதே நிகழ்ந்தது. மேலும்...
|
|
சாம்பவி மஹாமுத்ரா செய்யும் அற்புதங்கள்
May 2023 சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள், அட்லாண்டாவில் ஜூன் 3-4 தேதிகளிலும், லாஸ் ஏஞ்சலஸில் ஜூன் 24-25 தேதிகளிலும் அகமுகப் பொறியியல் (Inner Engineering) வகுப்புகளை நடத்தவுள்ளார். சத்குருவிடமிருந்து... மேலும்...
|
|
நான்தான் ChatGPT பேசுகிறேன்
Feb 2023 எங்கு பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் ChatGPT பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது என்ன? அதைப் பயன்படுத்தி எப்படிச் சம்பாதிக்கலாம்? அதன் வருகையால் கணினி மென்பொருள் எழுதுவோருக்கு... மேலும்...
|
|
ஜாலியா கதை கேக்கலாம் வாங்க!
Dec 2022 கொரோனா உயிர்க்கொல்லியால் உலகமே நிலைகுலைந்திருந்த நேரம். விமானங்கள் ரத்து, விசா கிடைக்காதது என்று பல தடங்கல்கள். மூன்றரை ஆண்டுகளாக இந்தியாவுக்குச் செல்ல முடியவில்லை. ஒன்றரை வயதுக் குழந்தை... மேலும்...
|
|
அபிராமி அந்தாதி - கேட்க, ரசிக்க, கற்க!
Sep 2022 வெள்ளிதோறும், வைகறையில் வெள்ளி மறைந்து செங்கதிர் உதிக்கின்ற வேளையில் ஒலிக்கிறது அபிராமி அந்தாதியிலிருந்து ஒரு பாடல் - யூட்யூபில்! பொருள் உணர்ந்து கேட்போர்க்கும் பொருளறியாது கேட்போர்க்கும்... மேலும்...
|
|
சத்குருவின் 'மண் காப்போம்' இயக்கம்
Apr 2022 'ஈஷா' அமைப்பின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களை ஆன்மீகத் தலைவராக, யோகியாக, சித்த புருஷராக உலகம் நன்கு அறியும். அதே நேரத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வூட்டும் நாயகர், நசிந்து... மேலும்...
|
|
|
|
|
|