|
|
கலைஞருக்கு இன்னுமொரு பொன்விழா
May 2007 தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் கருணாநிதி 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை அடுத்து அவருக்குப் பாராட்டுவிழா ஒன்றை மே 10ம் தேதி அன்று நடத்தவிருக்கிறார்கள். மேலும்...
|
|
விழுப்புரம் அருகே வெடிச் சம்பவம்
May 2007 ஏப்ரல் 7ம் தேதி அன்று விழுப்புரம் அருகே உள்ள செண்டூர் கிராமத்தில், ஜீப்பில் ஏற்றிச் சென்ற வெடிமருந்து வெடித்துச் சிதறி, சம்பவ இடத்திலேயே 17 பேர் உயிரிழந்தனர். மேலும்...
|
|
ஜெயலலிதாவின் உண்ணாவிரதப் போராட்டம்!
Apr 2007 காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு உரிய நியாயம் வழங்கக் கோரியும் மார்ச் 18, 2007 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார். மேலும்...
|
|
|
பா.ம.க. - தி.மு.க மோதல்!
Apr 2007 சமீபகாலமாகத் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான பா.ம.க., தி.மு.க அரசு, அதன் திட்டங்கள் ஆகியவற்றைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. மேலும்...
|
|
மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல்!
Apr 2007 சமீபகாலமாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதல் அதிகரித்து வருவது தமிழக மீனவர்களிடையே பெரும் கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும்...
|
|
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு
Mar 2007 காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5 அன்று வெளிவந்தது. இத்தீர்ப்பின்படி தமிழகத்துக்குக் கர்நாடகம் ஆண்டுதோறும் 192 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்றும்... மேலும்...
|
|
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு
Mar 2007 அ.தி.மு.க பொதுச்செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு எதிராக நடைபெற்ற கொடைக்கானல் ப்ளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கின் தீர்ப்பில் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து... மேலும்...
|
|
தேர்தல் வன்முறைகள்
Mar 2007 அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நடந்த வரலாறு காணாத வன்முறைகளுக்கும், அதிரடிச் சம்பவங்களுக்கும் எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்குத் தொடுத்திருந்தது. மேலும்...
|
|
உற்சாகம் குறைந்த புத்தாண்டு
Feb 2007 சென்னையைப் பொறுத்தவரை வழக்கமான உற்சாகம் கட்டுப்படுத்தப்பட்டே புத்தாண்டு பிறந்தது. காவல்துறை உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு சென்னைவாசிகளின் பாராட்டு களைப் பெற்றுக் கொண்டது. மேலும்...
|
|