| |
| ஊதிய ஒப்பந்தங்களும் தீபாவளி போனஸும்! |
அ.தி.மு.க. அரசு பதவியேற்றவுடன் நிதி நிலைமையைக் காரணம் காட்டி கடந்த நான்கு ஆண்டுகளாக அரசுப் போக்கு வரத்து, மின்வாரியம், ஆவின், சிவில் சப்ளைஸ் மற்றும் பூம்புகார் கப்பல்
போக்குவரத்துக் கழகம்...தமிழக அரசியல் |
| |
| காணாமல் போன கராத்தே தியாகராஜன் |
சென்னை மாநகராட்சியின் துணைமேயர் கராத்தே தியாகராஜன் தலைமறைவாகிவிட, அவர் எங்கிருக்கிறார் என்பதைப் பற்றிப் பல்வேறு யூகங்களையும், சந்தேகங்களையும் பத்திரிகைகளும், மின்னூடகங்களும் விதவிதமான தகவல்களைக் கடந்த சில வாரங்களாக வெளியிட்டன.தமிழக அரசியல் |
| |
| சுவேதாவின் அவசரம் |
நீச்சல் குளத்தருகே சிமிண்டு தரையில் சாக்கட்டியால் ஏரோப்ளேன் பாண்டி கட்டம் கட்டமாக கோடு கிழிக்கப்பட்டிருந்தது. சுவேதா கண்ணைப் பொத்திக்கொண்டு அந்தச் செவ்வகக் கட்டங்களில் குதிக்க...சிறுகதை |
| |
| சுந்தர ராமசாமி - ஒரு சகமனிதரை இழந்தோம் |
புதுமைப்பித்தன், கு.பா.ராஜகோபாலன் போன்ற முன்னோடிகளை அற்ப ஆயுளிலேயே இழக்க நேரிட்டதின் ஆதங்கத்தை 'ஜே.ஜே, சில குறிப்புகள்' நூலில் சுந்தர ராமசாமி இவ்வாறு
வெளிப்படுத்தியிருக்கிறார்.அஞ்சலி |
| |
| விருந்தினரும் வீட்டு மனிதரும் |
எங்களுக்கு ஒரே மகன். மேல்படிப்புக்காக வந்தவன் அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டான். இரண்டு குழந்தைகள். நானும், என் மனைவியும் இரண்டு வருடத்திற்கு...அன்புள்ள சிநேகிதியே |
| |
| அட்லாண்டாவில் சிவன் கோவில் |
உலகில் முதன்முறையாக 108 உற்சவ சிவ மூர்த்திகளைக் கொண்ட சிவன் கோவில் அட்லாண்டாவில் அமைக்கப்பட்டு வருகிறது. இக் கோவிலின் மற்றொரு சிறப்பு இங்கே...பொது |