| |
| றொறான்றோவா? டொராண்டோ வா? |
ஈழத்தமிழர்கள் றொறான்றோ என்று கனடாநகர்ப்பெயரை எழுதுவதை இந்தியத்தமிழர் பலரும் பார்த்துப் புதிராக நினைப்பதுண்டு, ஏன் டொராண்டோ என்று எழுதுவதில்லையென்று. இங்கே அந்தப் புதிருக்கு விடை தேடுவோம்.இலக்கியம்(1 Comment) |
| |
| அன்னியச் செலாவணி வணிகம் |
'அப்பா! வலிக்குதே' அலறினான் டேவிட். வீட்டுக்கு வந்திருந்த மருத்துவச் செவிலியான புவனா, முடிந்த மட்டும் மெதுவாகக் கட்டுப் போட்டாள். சிறிது ஆசுவாசம் அடைந்த டேவிட் கேட்டான்...நிதி அறிவோம் |
| |
| உற்சாகம் குறைந்த புத்தாண்டு |
சென்னையைப் பொறுத்தவரை வழக்கமான உற்சாகம் கட்டுப்படுத்தப்பட்டே புத்தாண்டு பிறந்தது. காவல்துறை உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு சென்னைவாசிகளின் பாராட்டு களைப் பெற்றுக் கொண்டது.தமிழக அரசியல் |
| |
| டென்ஷன் இல்லா ஆட்டோ ப் பயணம்! |
சென்னை மாநகர மக்களுக்கு அடுத்த இனிப்புச் செய்தி ஆட்டோ க் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டது(?)தான்! ஆமாம், ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டதால் உண்மையில் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழக அரசியல் |
| |
| அதிகார மையங்களில் நவீன இலக்கியவாதிகள் |
ஆட்டோ கட்டணத்தை உயர்த்திய தமிழக முதலமைச்சர் கருணாநிதி நேராகச் சென்னைப் புத்தகக் காட்சிக்குச் சென்று திறந்து வைத்ததோடு மட்டுமல்லாமல் தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ. 1 கோடி கொடுப்பதாகவும்...தமிழக அரசியல் |
| |
| அமெரிக்காவில் ஆறு வாரம் |
அல்ப சண்டைதான். அதனால் வெங்கட்டுக்கும், வேதாவுக் கும் மூன்று நாளாய்ப் பேச்சு வார்த்தை இல்லை. இருவருக்கும் ஒரு கார் தான் இருந்தது. அதனால் சேர்ந்தே ஆபீசுக்கு போனார்கள். திரும்பி வந்தார்கள்.சிறுகதை(1 Comment) |