| |
| பாட்காஸ்டிங் |
புறாவின் மூலம் தலைவனுக்குத் தலைவி தூது விட்ட அந்தக் காலமாக இருக்கட்டும், SMS மூலம் "I luv u-டா" என்று அன்பொழுகச் சொல்லும் இந்தக் காலமாக இருக்கட்டும், ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டியது...தகவல்.காம் |
| |
| மாலிபூ கோவிலில் பிரிட்னி ஸ்பியர்ஸ் |
ஜனவரி 15, 2006 பொங்கல் தினத்தன்று பிரபல பாப் பாடகர் பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது கைக்குழந்தையுடன் மாலிபூவில் (லாஸ் ஏஞ்சலஸ்) உள்ள வெங்கடேஸ்வரர் ஆலயத்திற்கு வந்திருந்தார்.பொது |
| |
| லாரா ஏன் அழுதாள் |
அமெரிக்காவில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் நம் உதவிக்கு வேலை செய்பவர்களை (Housekeeper, baby sitter) நம்மைவிடத் தாழ்ந்தவர்களாக நினைக்காமல், நம்மைப்போலவே கடவுளால் படைக்கப்பட்ட மற்றொரு பிறவி...அமெரிக்க அனுபவம் |
| |
| ஒரே ஒரு சின்ன உதவி |
வெள்ளிக்கிழமை மாலை. அவனவன் காரில் வீட்டிற்குப் பறக்கிறான். செல்பேசி காதில் ஒலிக்க "என்ன?" என்றான் ரவி எரிச்சலுடன். கூப்பிட்டது அவன் மனைவி கோமதிதான்.சிறுகதை |
| |
| பங்கு முதலீடும் மரபணு விஞ்ஞானமும் |
பல வருட ஆய்வுக்குப் பின் மரபணுவைத் திருத்தியமைத்துத் தான் தயாரித்த சூப்பர்-குழந்தை கிரியைப் பெருமையோடு பார்த்தார் டாக்டர் வத்சன். "ஏகப்பட்ட ஆராய்ச்சி செய்து, கவனமா விசாரிச்சு, திருப்தியானப்புறம் ஒரு இடத்தை வாங்கிட்டேன்.நிதி அறிவோம் |
| |
| நம்மை நாமே அலசிப் பார்க்கும்போது... |
நம்மை வேதனைப்படுத்துபவர்களிடம் நாம் ஏன் தழைந்து போக வேண்டும்? அவர்களை நாம் ஏன் புரிந்து கொள்ள வேண்டும்? நன்றாகக் காரமாகச் சண்டை போடுவதில் இருக்கும் திருப்தி, சுகம் வேறு எதில் இருக்கிறது.அன்புள்ள சிநேகிதியே |