Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | அஞ்சலி
அன்புள்ள சிநேகிதியே | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
'மஹாகவிதை' காலாண்டிதழ்
2013 பத்ம விருதுகள்
தென்மத்தியத் தமிழ்ச் சங்கம்: புதிய நிர்வாகிகள்
ATMA: ஆளுனராக டாக்டர். கலை செல்லம்
- உமா பாபா|பிப்ரவரி 2013|
Share:
Click Here Enlargeஅமெரிக்கத் தமிழ் மருத்துவக் கழகம் (American Tamil Medical Association-ATMA) 2005ம் ஆண்டில், அமெரிக்காவாழ் தமிழ் மருத்துவர்கள், சுகாதாரத் துறையில் பணிசெய்யும் தமிழர்கள் ஆகியோரை இணைக்கும் நோக்கத்துடன் தோற்றுவிக்கப்பட்டது. இதன் உறுப்பினர்கள் அமெரிக்காவிலும் தமிழகத்திலும் சர்வதேச அளவில் சேவை புரிந்து வருகிறார்கள். 'ஆத்மா'வின் 2013ம் ஆண்டுக்கான ஜார்ஜியா மாநிலத்தின் புதிய ஆளுநராக அட்லாண்டாவைச் சேர்ந்த டாக்டர். கலை செல்லம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தலைவர் டாக்டர். பாலுமணி, முந்தைய ஆண்டின்ஆளுநரான டாக்டர். மகிழ்னன் இருவரும் அறிவித்தார்கள். டாக்டர். கார்த்தி சுப்பண்ணன் செயலாளராகவும், காயத்ரி இந்திரகிருஷ்ணன் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உமா பாபா,
ஜார்ஜியா
More

'மஹாகவிதை' காலாண்டிதழ்
2013 பத்ம விருதுகள்
தென்மத்தியத் தமிழ்ச் சங்கம்: புதிய நிர்வாகிகள்
Share: