|
இறைவன் சோதிப்பார், பின்னர் வெகுமதி தருவார் - (Feb 2024) |
பாண்டவர்கள் அஸ்வமேத யாகம் ஒன்றை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட குதிரை ஒன்றை அனுப்பினர். அது நாடு முழுவதும் சுற்றித் திரியும். குதிரையை நிறுத்திக் கட்டுபவன், அப்படி செய்வதன் மூலம்...மேலும்... |
| |
|
|
வைகுண்டம் எவ்வளவு தூரம்? - (Jan 2024) |
உங்கள் புத்தி கூர்மையாக இருந்து, பாரபட்சம் மற்றும் முன்கணிப்பு இல்லாததாகவும் இருந்தால் யதார்த்தம் ஒரு நொடியில் உங்களுக்குத் தெளிவாகும். ஏனெனில் இது மிகவும் எளிமையான விஷயம்தான். எல்லா...மேலும்... |
| |
|
|
இது நிஜமா? அது நிஜமா? - (Dec 2023) |
யதார்த்தத்தை ஞான மின்னல் ஒன்றில் புரிந்து கொண்டுவிட முடியும், ஜனக சக்கரவர்த்திக்கு நடந்ததைப்போல. ஒருநாள் மாலை, ஜனகர் அரசவையில் இருந்தார், அவரைச் சுற்றி அவையினர் மற்றும் பெண் இசைக் கலைஞர்கள்...மேலும்... |
| |
|
|
காளிங்க நர்த்தனம் - (Nov 2023) |
கிருஷ்ணரின் குழந்தைப் பருவத்தில் மக்களை வியக்க வைத்த, அவர்களிடையே வந்து தோன்றிய அவரது தெய்வீகத்தை வெளிப்படுத்திய அற்புதமான சாகசங்களில், காளிங்கன் கதை மிகவும் பொருள் பொதிந்தது.மேலும்... |
| |
|
|
அதை எழுதியவர் யார்? - (Oct 2023) |
ஒருமுறை மாவட்டக் கல்வி அதிகாரி பள்ளி ஒன்றை ஆய்வு செய்யப் போனார். அவர் ராமாயணத்தை எழுதியவர் யார் என்று மாணவனிடம் கேளுங்கள் என்று ஆசிரியரிடம் கூறினார். அப்பாவி மாணவனோ, "நான் அதை...மேலும்... |
| |
|
|
கோவர்த்தன கிரியை ஆசீர்வதித்த ஸ்ரீராமர் - (Sep 2023) |
ஸ்ரீராமரும் படைகளும் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை செல்வதற்காக ஜலசந்தியில் பாலம் கட்டிய நேரம் அது. வானரங்கள் குன்றுகளைப் பிடுங்கித் தோள்களில் வைத்துக்கொண்டு நெடுந்தொலைவு தாவிக் குதித்தன.மேலும்... |
| |
|
|
எண்ணமும் பார்வையும் - (Aug 2023) |
நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறீர்களா இல்லையா என்பது உங்கள் பார்வைக் கோணத்தைப் பொறுத்து இருக்கிறது. எல்லா மனநிலைகளையும் கருத்துகளையும் அது பாதிக்கிறது. ஆஞ்சநேயர் இலங்கையில் செய்த...மேலும்... |
| |
|
|
ராசக்ரீடையின் உட்பொருள் - (Jul 2023) |
பகவானைப் போற்றிப் புகழவென உங்களை அர்ப்பணித்துக் கொள்ளும்போது, உடல், புலன்கள், புத்தி, சித்தம் ஆகியவற்றையும் அவரது சேவைக்கு இன்றியமையாத கர்மேந்திரியங்களையும் ஞானேந்திரியங்களையும் நீங்கள்...மேலும்... |
| |
|
|
ஒவ்வொரு பொருளுக்கும் தரத்திலும் அளவிலும் வேறுபாடு உண்டு - (Jun 2023) |
ஏராளமாகப் புத்தகங்களைப் படிப்பதனாலும் வாதப் போக்கை வளர்த்துக் கொள்வதாலும் இளைஞர்கள் மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது இன்று இயல்பாக உள்ளது. ஒருமுறை 22 வயது இளைஞர் ஒருவர்...மேலும்... |
| |
|
|
தர்ம போதனை - ஒரு மகாத்மாவின் உண்மையான தர்மம் - (May 2023) |
சமர்த்த ராமதாசர் சிவாஜியின் முன் தோன்றி வழக்கம்போல "பவதி பிக்ஷாம் தேஹி" என்று கூறினார். குருவே கடவுள் என்பதை சிவாஜி உணர்ந்திருந்தார்; ஒரு காகிதத்தில் எதையோ எழுதி, ராமதாசரின் பையில் மரியாதையுடன்...மேலும்... |
| |
|
|
யார் சரணடைந்தாலும் ஸ்ரீராமர் ஏற்பார் - (Apr 2023) |
கடவுள் எத்தனை கருணை உள்ளவரென்றால், நீ ஒரே ஒரு அடி எடுத்து வைத்தால் போதும், அவர் உன்னை நோக்கிப் பத்து அடி நடந்து வருவார். ராவணனின் தம்பியான விபீஷணன் ஹனுமானிடம், நான் தாள் பணிந்து...மேலும்... |
| |
|
|
ராமர்மீது பரதன் கொண்டிருந்த பக்தி - (Mar 2023) |
மகத்தான வேள்வியின் விளைவாகக் கடவுளரின் அன்பளிப்பாக வானுலகில் இருந்து பூமிக்கு இறங்கிவந்த பிரேம தத்துவமே ராம தத்துவம். ராம என்றால் மகிழ்ச்சி. ஒருவரது அந்தராத்மாவைப் போல மகிழ்ச்சி தருவது வேறில்லை...மேலும்... |
| |
|
1 2 3 4 5 6 7 8 9 |