Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | முன்னோடி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | அஞ்சலி
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்

அன்னை சாயிமாதா சிவபிருந்தா தேவி (பகுதி-1) - (Mar 2024)
தமிழகத்தின் முதல் பெண் ஆதீனம், அன்னை சாயிமாதா சிவபிருந்தா தேவி அவர்கள். 1983ல் புதுக்கோட்டையில், திலகவதியார் திருவருள் ஆதீன மடம் என்னும் பெண் ஆதீனத்தைத் தோற்றுவித்த இவரது சாதனை வரலாறு...மேலும்...
காரைக்காலம்மையார் - (Feb 2024)
உலகத்துக்கெல்லாம் தாயும், தந்தையுமான இறைவன் சிவபெருமானால் "அம்மையே" என்று அழைக்கப்பட்ட பெருமையை உடையவர் காரைக்காலம்மையார். இயற்பெயர் புனிதவதி. இவரது வரலாறு பக்தியின் மாண்பை, சிறப்பை...மேலும்...
நம்பியாண்டார் நம்பி - (Jan 2024)
திருத்தொண்டர்களின் வரலாற்றைக் கூறும் 'திருத்தொண்டர் திருவந்தாதி' என்னும் நூலைப் படைத்தவர் நம்பியாண்டார் நம்பி. திருத்தொண்டர் திருவந்தாதியை இயற்றியதோடு, தேவாரப் பாடல்களைத் தேடிக் கண்டறிந்து...மேலும்...
தொண்டரடிப்பொடியாழ்வார் - (Dec 2023)
"புலியின் கண்ணில் பட்ட இரை ஒருபோதும் தப்பாது" என்று கூறப்படுவது போல, ஆண்டவனின் அருள்நோக்கம் பெற்ற அடியவர்கள் என்றும் அவனால் காக்கப்படுவார்கள் என்பதற்கு உதாரணம் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின்...மேலும்...
பி.வி. நரசிம்ம சுவாமி (நிறைவுப் பகுதி) - (Oct 2023)
பகவான் சாயிநாதர், நரசிம்ம சுவாமியை ஆட்கொண்டார். சாயிநாதரைத் தரிசித்த அந்தக் கணத்திலேயே அவரது சீடரானார் நரசிம்மசுவாமி. சாயிநாதரின் வாழ்க்கை, அவர் செய்த அற்புதங்கள் ஆகியவை பற்றி...மேலும்...
பி.வி. நரசிம்ம சுவாமி (பகுதி - 3) - (Sep 2023)
சென்ற வழியெல்லாம் பல்வேறு இன்னல்களை அனுபவித்தார் நரசிம்ம சுவாமி. வடநாட்டின் குளிர் தாங்காமல் அவதிப்பட்டார். சாலை ஓரங்களிலும், பாலத்தின் அடியிலும் படுத்துறங்கினார். யாரேனும் உணவளித்தால் மட்டுமே...மேலும்...
பி.வி. நரசிம்ம சுவாமி (பகுதி - 2) - (Aug 2023)
ரமணாச்ரமத்திலிருந்து நரசிம்ம சுவாமி ஏன் வெளியேறினார்? எங்கே சென்றார்? என்ன செய்தார்? இந்தத் தகவல்கள் பலருக்கும் புரியாமலே இருந்தது. ரமணாச்ரமத் தொண்டர்கள் பலரும் தங்களுக்குள் பலவாறாகப்...மேலும்...
பி.வி. நரசிம்ம சுவாமி - (Jul 2023)
பி.வி. நரசிம்ம சுவாமி, சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் பக்தர்; அவர் வாழ்க்கை வரலாற்றை எழுத ஆர்வம் கொண்டிருந்தார். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுத் தகவல்களைத் திரட்டிக் கொண்டிருந்தார். ஆனால், ஏனோ...மேலும்...
குணங்குடி மஸ்தான் சாஹிப் - (Jun 2023)
மகான்கள் மதம் கடந்தவர்கள். குறிப்பிட்ட மதத்தில், சமூகத்தில் பிறந்திருந்தாலும், அவர்கள் எல்லா மானுடர்களுக்கும் பொதுவான அறங்களை உபதேசித்தார்கள். மக்களை நல்வழிப்படுத்தினார்கள். மானுடம் உய்ய...மேலும்...
சேக்கிழார் - (May 2023)
தொண்டை நாட்டின் வளமிக்க ஊர்களுள் ஒன்று குன்றத்தூர். இவ்வூரில் வேளாளர் குலத்தில் தோன்றியவர் சேக்கிழார். இயற்பெயர் அருண்மொழித் தேவர். 'கிழான்' என்பது அக்காலத்தில் அறிவிலும் செல்வத்திலும் சிறந்தவர்களுக்கான...மேலும்...
காரைச் சித்தர் - (Apr 2023)
'சித்தர்' என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். 'சித்தத்தை வென்றவர்கள்' என்ற பொருளும் உண்டு. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு...மேலும்...
ஸ்ரீ மா ஆனந்தமயி - (Mar 2023)
மானுடகுலம் உய்ய மகான்கள் வருகின்றனர். தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு நித்திய சத்தியத்தைப் போதித்து அவர்களது இம்மை, மறுமை உயரப் பாடுபடும் மகா புருடர்களில் ஆண், பெண் என்ற வேறுபாடில்லை.மேலும்...
1 2 3 4 5 6 7