'காவல்காரன்' விஜய் கால பைரவி மம்முட்டி, அர்ஜுன் இணையும் 'வந்தேமாதரம்' 2010 பாக்யராஜ் பயணம் பாண்டிராஜின் 'வம்சம்'
|
 |
சூர்யாவின் 'சிங்கம்' |
   |
- அரவிந்த் | மே 2010 |![]() |
|
|
|
 |

'ஆறு', 'வேல்' ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து சூர்யா, ஹரி இணையும் படம் 'சிங்கம்'. இதில் சூர்யாவுக்குப் போலீஸ் அதிகாரி வேடம். கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், மனோரமா, விஜயகுமார், ராதாரவி, நாசர் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விரைவில் திரைக்கு வர இருக்கும் சிங்கம், சூர்யாவின் 25வது படம். |
|
அரவிந்த் |
|
 |
More
'காவல்காரன்' விஜய் கால பைரவி மம்முட்டி, அர்ஜுன் இணையும் 'வந்தேமாதரம்' 2010 பாக்யராஜ் பயணம் பாண்டிராஜின் 'வம்சம்'
|
 |
|
|
|
|
|