Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
சுவாமி சகஜானந்தர்
Feb 2025

ஆன்மிகம் என்பது சாதி, மதம், இனம் கடந்தது. ஒருவர் சமயவாதியாகவும், ஆன்மிகவாதியாகவும் முகிழ்க்க அவருக்குள் இருக்கும் தேடலும், உண்மையான ஆர்வமும் வழிகாட்டியாக அமைகின்றன. ஆதிதிராவிட சமுதாயத்தில் பிறந்து, உள்ளத்தில் சுடர்விட்ட ஆன்மத் தேடலால் ஆன்மிகவாதியாகவும், சமூக சீர்த்திருத்தவாதியாகவும் மலர்ந்தவர் சுவாமி சகஜானந்தர்.

பிறப்பு
சுவாமி சகஜானந்தரின் இயற்பெயர் முனுசாமி. இவர், ஜனவரி 27, 1890-ல், ஆரணி அருகிலுள்ள மேல்புதுப்பாக்கம் கிராமத்தில், ஆதிதிராவிடர் குடும்பத்தைச் சேர்ந்த அண்ணாமலை – அலம மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
சிரவை ஆதீனம் கந்தசாமி சுவாமிகள்
Jan 2025
மதுரை ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், மயிலம் ஆதீனம் எனத் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஆதீனங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று கௌமார மடாலயம் என வழங்கப்படும்... மேலும்...
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்
Dec 2024
தம்மை நாடி வந்தவர்க்குக் கருணை உள்ளத்தோடு அருள்புரியும் மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள். இவர் தமிழ்நாட்டில், சிதம்பரத்துக்கு அருகில் உள்ள புவனகிரியில், பொ.யு. 1595-ல், திம்மண்ணா பட்டர் - கோபிகாம்பாள்... மேலும்...
ச.மு. கந்தசாமிப் பிள்ளை
Nov 2024
திருவருட்பிரகாச வள்ளலாரை குருவாக ஏற்று, அவர் அறிவுறுத்திய தவ வாழ்க்கை வாழ்ந்து உயர்வடைந்தவர் ச.மு. கந்தசாமிப் பிள்ளை என்னும் காரணப்பட்டு சமரச பஜனை ச.மு. கந்தசாமிப் பிள்ளை. இவர் செப்டம்பர் 07, 1838... மேலும்...
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
Sep 2024
முருகதாசன், திருப்புகழ்க்காரன், தண்டபாணிப் பரதேசி, தண்டபாணி அடிகளார், வண்ணச்சரபம், திருப்புகழ் அடிகளார், ஓயாமாரி, தண்டபாணி சுவாமிகள் எனப் பல்வேறு பெயர்களில் அறியப்பட்டவர் தமிழ்ப் புலவரும்... மேலும்...
பவ்ஹாரி பாபா
Aug 2024
மகான்களிலும் ஞானிகளிலும் பல வகையானவர்கள் உண்டு. இறைவனை அடைவதையே நோக்கமாகக் கொண்டு அவர்கள் செயல்பட்டாலும் தம்மை நாடி வந்த பலரது வாழ்க்கை சிறக்கவும், அவர்கள் ஆன்மீக வாழ்க்கையில்... மேலும்...
மெய்வழிச்சாலை ஆண்டவர் (பகுதி-2)
Jul 2024
1974ல் மத்திய அரசு மெய்வழி ஆண்டவரின் மெய்வழிச்சாலையில் மிகுதியாகத் தங்கம் இருப்பதாகக் கேள்வியுற்றது. அதன் பொருட்டு விரிவான சோதனைகளை நடத்தியது. அங்குள்ள மக்கள் ஆண்டவரை 'மெய்வழி ஆண்டவர்'... மேலும்...
மெய்வழிச்சாலை ஆண்டவர் (பகுதி-1)
Jun 2024
'மெய்வழி ஆண்டவர்', 'ஸ்ரீ சாலை ஆண்டவர்', 'பிரம்மோதய சாலை ஆண்டவர்', 'பிரம்மோதய மார்க்கநாத மெய்வழிச் சாலை ஆண்டவர்' என்றெல்லாம் பலவிதங்களில் போற்றப்படும் மெய்வழிச்சாலை ஆண்டவரின் வாழ்க்கை... மேலும்...
அன்னை ஸ்ரீ சாயிமாதா பிருந்தா தேவி (பகுதி - 2 )
Apr 2024
வாழ்க்கையில் நினைப்பதெல்லாம் உடனே நடந்துவிடுவதில்லை. அதற்கான காலம் வரும்வரை காத்திருக்க வேண்டியுள்ளது. மகான்களும் ஞானிகளும்கூட அதற்கு விதிவிலக்கில்லை. சாயி மாதா பிருந்தாதேவியின் வாழ்விலும்... மேலும்...
அன்னை சாயிமாதா சிவபிருந்தா தேவி (பகுதி-1)
Mar 2024
தமிழகத்தின் முதல் பெண் ஆதீனம், அன்னை சாயிமாதா சிவபிருந்தா தேவி அவர்கள். 1983ல் புதுக்கோட்டையில், திலகவதியார் திருவருள் ஆதீன மடம் என்னும் பெண் ஆதீனத்தைத் தோற்றுவித்த இவரது சாதனை வரலாறு... மேலும்...
காரைக்காலம்மையார்
Feb 2024
உலகத்துக்கெல்லாம் தாயும், தந்தையுமான இறைவன் சிவபெருமானால் "அம்மையே" என்று அழைக்கப்பட்ட பெருமையை உடையவர் காரைக்காலம்மையார். இயற்பெயர் புனிதவதி. இவரது வரலாறு பக்தியின் மாண்பை, சிறப்பை... மேலும்...
நம்பியாண்டார் நம்பி
Jan 2024
திருத்தொண்டர்களின் வரலாற்றைக் கூறும் 'திருத்தொண்டர் திருவந்தாதி' என்னும் நூலைப் படைத்தவர் நம்பியாண்டார் நம்பி. திருத்தொண்டர் திருவந்தாதியை இயற்றியதோடு, தேவாரப் பாடல்களைத் தேடிக் கண்டறிந்து... மேலும்...
தொண்டரடிப்பொடியாழ்வார்
Dec 2023
"புலியின் கண்ணில் பட்ட இரை ஒருபோதும் தப்பாது" என்று கூறப்படுவது போல, ஆண்டவனின் அருள்நோக்கம் பெற்ற அடியவர்கள் என்றும் அவனால் காக்கப்படுவார்கள் என்பதற்கு உதாரணம் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின்... மேலும்...





© Copyright 2020 Tamilonline