Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில் | முன்னோடி
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

அரவிந்த்
அரவிந்த் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
கஜமுகன் - (Dec 2025)
பகுதி: எழுத்தாளர்
கஜமுகன் என்ற புனைபெயரில் எழுத்துலகில் இயங்கியவர் ஆர்.எஸ். வெங்கட்ராமன். ஏப்ரல் 14, 1923 அன்று, மன்னார்குடிக்கு அருகிலுள்ள ராதாநரசிம்மபுரம் என்ற கிராமத்தில், சாம்பசிவ ஐயர் – கல்யாணி அம்மாள்...மேலும்...
முனைவர் மோ.கோ. கோவைமணி - (Dec 2025)
பகுதி: சிறப்புப் பார்வை
சுவடியியல் வளர்ச்சிக்கே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வருபவர் மோ.கோ. கோவைமணி. ஜூன் 03, 1963-ல், திருவள்ளூர் மாவட்டத்தின் பொதட்டூர்ப்பேட்டையில், மோ.கு. கோதண்ட முதலியார் – தெய்வானையம்மாள் இணையருக்கு...மேலும்...
பாரதியாரும் போலீஸாரும் - புதுமைப்பித்தன் - (Dec 2025)
பகுதி: அலமாரி
நந்தமிழ் நாட்டு கவிஞர் திலகமாகிய பாரதியாரை அறியாதார் யாரே? அவரது வாழ்க்கையின் நுட்பத்தை யறிந்தோர், அவருக்கும் போலீஸாருக்கும் உள்ள நெருங்கிய நட்பை அறியாமலிரார். அவர் போலீஸ்காரர்களின் நட்பைப் போற்றி...மேலும்...
காந்தலக்ஷ்மி சந்திரமௌலி - (Nov 2025)
பகுதி: எழுத்தாளர்
சிறார் படைப்பு, சிறுகதைத் தொகுப்பு, நாவல், மொழிபெயர்ப்பு, ஆன்மீகம், சிறுவர் இலக்கியம், கட்டுரை, நேர்காணல் என எழுத்துலகின் பல களங்களில் செயல்பட்டு வருபவர் காந்தலக்ஷ்மி சந்திரமௌலி. எழுத்தாளர், இதழாளரும்...மேலும்...
சென்னை - தில்லி விமானப் பயணம் - (Nov 2025)
பகுதி: அலமாரி
இந்தியா சுதந்திரம் பெறுவதற்குமுன், சென்னை - ஹைதராபாத் - நாகபுரி தில்லி விமானப் போக்குவரத்து, டெக்கான் ஏர்வேஸ் என்ற கம்பெனியாரால் நடத்தப்பட்டு வந்தது. அந்தக் கம்பெனி, ஹைதராபாத் சமஸ்தான...மேலும்...
ச. கலியாணராமன் - (Oct 2025)
பகுதி: எழுத்தாளர்
ச. கலியாணராமன் சிறுகதை எழுத்தாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் இயங்கியவர். மண்வாசம் மிக்க கதைகளையும், யதார்த்தமான சிறுகதைகளையும் தந்தவர். மார்ச் 22, 1936 அன்று, தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூரில்...மேலும்...
கவிஞர் தங்கம் மூர்த்தி - (Oct 2025)
பகுதி: சிறப்புப் பார்வை
கவிஞர் தங்கம் மூர்த்தி, வாழ்வியல் உணர்வுகள் மேலோங்கி இருக்கும் இயல்பான கவிதைகளைத் தருபவர். இனிய, எளிய கவிதை மொழிக்குச் சொந்தக்காரர். 'அன்பில் தோய்ந்த வார்த்தைகளால் மனதைக் குளிர்விக்கும் கவிதைகளை...மேலும்...
பூர்ணம் சோமசுந்தரம் - (Sep 2025)
பகுதி: எழுத்தாளர்
பூர்ணம் சோமசுந்தரம் என்னும் பூ. சோமசுந்தரம், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளராகச் செயல்பட்டவர். சுதந்திரப் போராட்ட வீரரும்கூட. 1918-ல் மதுரையில் பூர்ண கிருபேஸ்வர ஐயர் - உமா பார்வதி இணையருக்குப் பிறந்தார்.மேலும்...
தமிழ் அன்பர் மகாநாடு - (Sep 2025)
பகுதி: அலமாரி
அக்காலத்தில் சென்னை சிண்டிகேட் உறுப்பினராக இருந்த கே.வி. கிருஷ்ணசாமி ஐயர் தமிழ் அன்பர்கள் மகாநாடு ஒன்றைக் கூட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். எந்தக் காரியத்தையும் முறையாகவும், திறமையாகவும் செய்யும் ஆற்றல்...மேலும்...
பூர்ணம் விஸ்வநாதன் - (Aug 2025)
பகுதி: எழுத்தாளர்
நாடக நடிகர், நாடகத் தயாரிப்பாளர், கதாசிரியர், நாடக இயக்குநர் என நாடக உலகின் பல களங்களில் பங்களித்தவர் பூர்ணம் விஸ்வநாதன். திரைப்பட நடிகராகவும் சிறந்த பங்களிப்பைத் தந்தார். அடிப்படையில் சிறந்த...மேலும்...
1 2 3 4 5 6 7 8 9 10 ...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline