சூப்பர் டீலக்ஸ் குருதி ஆட்டம் சில்லாக்கி டும்மா எரியும் கண்ணாடி காதலைத் தேடி நித்யா நந்தா புறா பறக்குது கொலைகாரன் தீபாவளி ரிலீஸ்
|
 |
|

விக்ராந்த் நாயகனாக நடிக்கும் படம் பக்ரீத். வசுந்தரா கதாநாயகி. எழுதி இயக்குகிறார் ஜெகதீசன் சுபு. இப்படம் பற்றி, "விவசாயம் செய்வதை பெருமையாக நினைக்கும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனின் வாழ்க்கையில் ஒட்டகம் ஒன்று திடீரென நுழைகிறது. அதன் காரணமாக அவன் மேற்கொள்ளும் நெடுந்தூரப் பயணத்தில் அவன் சந்திக்கும் மனிதர்களும், திருப்புமுனைகளுமே படத்தின் கதை. இந்தியா முழுவதும் பயணிக்கும் இப்படத்தில், அந்தந்த ஊர்ப் பழக்க வழக்கங்கள், மனிதர்களின் வாழ்க்கையை இயல்பாகப் பதிவு செய்ய இருக்கிறோம்" என்கிறார். |
|
அரவிந்த் |
|
 |
More
சூப்பர் டீலக்ஸ் குருதி ஆட்டம் சில்லாக்கி டும்மா எரியும் கண்ணாடி காதலைத் தேடி நித்யா நந்தா புறா பறக்குது கொலைகாரன் தீபாவளி ரிலீஸ்
|
 |
|
|
|
|
|