துப்பாக்கி முனை ஜாக் மேகி என்கிற மரகதவல்லி கென்னடி கிளப் ராஜாவுக்கு ராஜா சீமத்துரை
|
 |
கடாரம் கொண்டான் |
   |
- அரவிந்த் | டிசம்பர் 2018 |![]() |
|
|
|
விக்ரம் நடிக்கும் புதிய படம் இது. நடிகர் + அரசியல்வாதியாகப் பரிணமித்திருக்கும் கமல்ஹாசனின் மகள் அக்ஷராஹாசன் நாயகியாக நடிக்கிறார். விக்ரம் நடிக்கும் 56வது படம் இது. கமல் நடித்த 'தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் செல்வா கதை, திரைக்கதை எழுதி, இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். மலேசியாவைக் களமாகக் கொண்ட இப்படத்தில் விக்ரம் வித்தியாசமான வேடத்தில் தோன்றுகிறார் என்றும் அதிரடி ஆக்ஷன் படம் என்றும் கிசுகிசுக்கிறார் கோலிவுட் கோவிந்து. குறிப்பு: கடாரம் = மலேசியா. |
|

அரவிந்த் |
|
 |
More
துப்பாக்கி முனை ஜாக் மேகி என்கிற மரகதவல்லி கென்னடி கிளப் ராஜாவுக்கு ராஜா சீமத்துரை
|
 |
|
|
|
|
|