சூப்பர் டீலக்ஸ் குருதி ஆட்டம் எரியும் கண்ணாடி காதலைத் தேடி நித்யா நந்தா புறா பறக்குது கொலைகாரன் பக்ரீத் தீபாவளி ரிலீஸ்
|
 |
சில்லாக்கி டும்மா |
   |
- அரவிந்த் | நவம்பர் 2018 |![]() |
|
|
|

'சில்லாக்கி டும்மா' என்றதும் சின்னி ஜெயந்த் வைத்த பெயரோ என்று தோன்றலாம். இல்லை. இது காதல் படமோ, நகைச்சுவைப் படமோ அல்ல; அதிரடி ஆக்ஷன் கலந்த கேங்க்ஸ்டர் படம். ரிஷி ரித்திக் நாயகன், மோனிகா நாயகி. உடன் யோகி பாபு, மைனா நந்தினி, அபிஷேக், சரவணசக்தி, தீனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மாறன் கந்தசாமி இயக்குகிறார். "இது மூன்று கேங்க்ஸ்டர்களுக்கிடையே ஒரு நாளில் நடக்கும் கதை. அடல்ட்ஸ் ஒன்லி கிடையாது. இது எல்லாருக்கும் பிடிக்கும்படியான கதையாக இருக்கும்" என்கிறார் இயக்குனர். |
|
அரவிந்த் |
|
 |
More
சூப்பர் டீலக்ஸ் குருதி ஆட்டம் எரியும் கண்ணாடி காதலைத் தேடி நித்யா நந்தா புறா பறக்குது கொலைகாரன் பக்ரீத் தீபாவளி ரிலீஸ்
|
 |
|
|
|
|
|