| |
 | டின்னர் |
ஆபீசிலிருந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது செல்போன் ஒலித்தது. கூப்பிட்டது மனைவி. சிறுகதை |
| |
 | ஆக்ஸ்போர்டில் தெருப்பாடகர்கள் |
மாலை நேரங்களில் நகரின் மையத்தில் உள்ள கடைகளைச் சுற்றி வருவோம். அங்குள்ள 14, 15ம் நூற்றாண்டு கட்டிடங்கள் கடையமைக்க வசதியானவை. அதனால் அங்கு ஏராளமான கடைகள் இருக்கின்றன. நினைவலைகள் |
| |
 | யாழினி |
2003 டிசம்பர் மாதம் 21ம் நாள் நடுச்சாமம். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சான்பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. நான் யன்னலோர ஆசனமொன்றில் அமர்ந்தபடி பயணத்தைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டி ருந்தேன். ஏறத்தாழ 18 வருடங்களுக்குப் பிறகு இலங்கைக்குப் போவதனால் மனதில் பலவிதமான நினைவுகள். சிறுகதை |
| |
 | ஒரு வேலையிழப்பும் தற்கொலையும் |
கணேஷ் சந்தானகிருஷ்ணனுக்கு வயது 27. முன்னாள் PhD ஆய்வாளர். கணினித் துறையில் வேலை செய்து கொண்டிருந் தார். வேலை இழந்து நடுத்தெருவுக்கு வந்தார். பொது |
| |
 | கிருஷாங்கினி |
கவிதைப்பந்தல் |
| |
 | அம்மாவுக்கு ஒரு கடிதம்... |
அன்னையர் தின வாழ்த்துகள். அன்னையர் தினம், காதலர் தினம், தந்தையர் தினக் கொண்டாட்டங்கள் எல்லாம் தேவைதானா என்று கேள்வி கேட்ட காலங்கள் உண்டு. ஆனால் இன்று என் குழந்தைகள் பூவும்... பொது |