Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | முன்னோடி | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

செய்திக்குறிப்பிலிருந்து
செய்திக்குறிப்பிலிருந்து படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
ஸ்ருதி ஸ்வர லயா: விரிகுடாப் பகுதி கலா உத்சவம் - (Feb 2025)
பகுதி: நிகழ்வுகள்
ஸ்ருதி ஸ்வர லயா இசைப்பள்ளி, மூன்றாவது வருடாந்திர விரிகுடாப் பகுதி கலா உத்சவம் (Bay Area Kala Utsavam) திருவிழாவை வழங்குகிறது. இந்த இரண்டு நாள் தென்னிந்திய பாரம்பரிய (கர்நாடக) இசைப் போட்டி...மேலும்...
பரதநாட்டியம்: அனன்யா சந்திரமூர்த்தி - (Feb 2025)
பகுதி: நிகழ்வுகள்
பாஸ்டனில் வசிக்கும் 12 வயது அனன்யா சந்திரமூர்த்தியின் பரதநாட்டிய நிகழ்ச்சி சென்னை, மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில் சிறப்பாக நடந்தேறியது. லயமும் லாஸ்யமும் அழகாகச் சேர்ந்த கலவையாக...மேலும்...
ஸ்ருதிஸ்வரா, நியூ ஜெர்சி: தமிழ்ப் பாடலாசிரியர் தினம் - (Feb 2025)
பகுதி: நிகழ்வுகள்
ஸ்ருதிஸ்வரா இசைப்பள்ளி முதல் முறையாக அமெரிக்காவில் தமிழ்ப் பாடலாசிரியர் விழாவைக் கோலாகலமாக நடத்தியது. இந்த நிகழ்ச்சி நியூ ஜெர்சியில் உள்ள ஃப்ளெமிங்டன் திருக்கோவில் ஸ்ரீ மஹாபெரியவா...மேலும்...
தெரியுமா: அமெரிக்காவில் கிரியின் முதல் கிளை - (Jul 2024)
பகுதி: பொது
கிரி தனது முதல் கிளையை அமெரிக்காவில் நிறுவியுள்ளது. 70 வருடப் பாரம்பரியமிக்க கிரி நிறுவனம் தற்போது கலிஃபோர்னியாவிலுள்ள சன்னிவேலில் தனது முதல் கிளையை நிறுவியுள்ளது. சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கு...மேலும்...
அரங்காயணம்: சரித்திர ஆவணப் படம் - (May 2024)
பகுதி: பொது
அரங்காயணம் பலரும் அறியாத சரித்திர நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்ட ஆவணப் படம். 700 ஆண்டுகளுக்கு முன்னால், 14ம் நூற்றாண்டில், அந்நியப் படையெடுப்பு ஒன்றில் திருவரங்கம் கோவில் சூறையாடப்பட்டது.மேலும்...
சென்னையில் அயலகத் தமிழர் நாள் - (Jan 2024)
பகுதி: பொது
தமிழக அரசின் 'அயலகத் தமிழர் நல வாரியம்' என்பது வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின், குறிப்பாக பாரத நாட்டின் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களின் நலனுக்கான அமைப்பாகும். இது சட்டம், கலாச்சாரம்...மேலும்...
ஸ்ருதிஸ்வரா இசைப்பள்ளி: பாரதியார் பிறந்த நாள் விழா - (Jan 2024)
பகுதி: நிகழ்வுகள்
ஸ்ருதிஸ்வரா இசைப்பள்ளி (நியூ ஜெர்சி) ஏழாவது வருடமாக மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள் விழாவை டிசம்பர் 9, 2023 அன்று ஸ்ரீ சாயி பாலாஜி கோவிலில் கோலாகலமாகக் கொண்டாடியது.மேலும்...
ஈஷா: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாய களப்பயிற்சி - (Dec 2023)
பகுதி: பொது
அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் 34 மாணவர்களுக்குக் கோவை செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாயப் பண்ணையில் 10 நாள் களப்பயிற்சி தரப்பட்டது. இதில் விதைப்பது முதல் அறுவடை வரை...மேலும்...
ஜனனி சிவகுமார் - (Oct 2023)
பகுதி: சாதனையாளர்
சர்வதேச அமைதி தினத்தை ஒட்டி நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இளைஞர் நிகழ்வில் பேச செல்வி. ஜனனி சிவகுமாரை ஐ.நா. நிறுவனம் அழைத்திருந்தது. அங்கு ஜனனி மக்கள் மற்றும் பூமியின் மீது...மேலும்...
மேடை நாடகம்: சிலப்பதிகாரம் - (Oct 2023)
பகுதி: நிகழ்வுகள்
நவம்பர் 12, 2023 அன்று சாபோட் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் சென்டரில் 'சிலப்பதிகாரம்' அரங்கேற்றப்படுகிறது. இதில் கலைஞர்கள் ஷோபா சுப்பிரமணியன் கண்ணகியாகவும், பிரசன்னா ரவி கோவலனாகவும், ஊர்மி...மேலும்...
1 2 3 4 5 6 7 8 9 10 ...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline