Thendral
Audio
Advertise
About us
New User?
|
Forgot Password?
| Email:
Password:
Login
Current Issue
|
Previous Issues
|
Author Index
|
Category Index
|
Organization Index
|
E-Magazine
|
Classifieds
|
Digital Downloads
By Category:
எழுத்தாளர்
|
சிறப்புப் பார்வை
|
நேர்காணல்
|
சாதனையாளர்
|
நலம்வாழ
|
சிறுகதை
|
அன்புள்ள சிநேகிதியே
|
முன்னோடி
|
பயணம்
சின்னக்கதை
|
சமயம்
|
சினிமா சினிமா
|
இளந்தென்றல்
|
கதிரவனை கேளுங்கள்
|
ஹரிமொழி
|
நிகழ்வுகள்
|
மேலோர் வாழ்வில்
|
மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது
|
சிறப்புப் பார்வை
|
சிறுகதை
|
சூர்யா துப்பறிகிறார்
|
அலமாரி
|
வாசகர்கடிதம்
|
மேலோர் வாழ்வில்
எழுத்தாளர்
|
Events Calendar
|
நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
Comments
jayakumar
(India)
Comments Home
Comments by jayakumar (3)
Article:
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு
Category:
சிரிக்க, சிந்திக்க (
Mar 2009
)
Posted On:
Mar 19, 2009
நன்றாக இருக்கிறது உங்கள் கோவில் வர்ணனைகள். கோவில்கள் வியாபாரஸ்தலங்களாக மாற்றப்பட்டுப் பலகாலம் ஆகிவிட்டது. இறைத்தன்மை கொண்ட கோவில்களை எங்காவது ஆள்நடமாட்டம் இல்லாத ஊரில் பார்க்கலாம் என நினைக்கிறேன். எளிமையாக அதேசமயம் சொல்லவந்ததை தெளிவாகச் சொல்லும் பாங்கு பிடித்திருந்தது. ஜெயக்குமார்
Article:
நாகேஷ்: சிரிக்க வைத்து எம்மைச் சிறையிலிட்டாய்
Category:
அஞ்சலி (
Mar 2009
)
Posted On:
Mar 19, 2009
அருமையான கட்டுரை. எப்போதும் எல்லோரையும் சிரிக்க வைத்தவர், பஞ்சதந்திரத்தில் அவர் சர்வ சாதாரணமாக தனது பாத்திரத்தை செய்திருந்தார். காத்லிக்க நேரமில்லையில் பாலையாவிடம் அவர் கதை சொல்லும் விதம் அந்தப் படத்தில் அவரது உடல் மொழி எந்த நகைச்சுவை நடிகராலும் கொண்டுவரமுடியாதது. அஞ்சலி செலுத்தும் உங்களுடன் நானும் இணைகிறேன். ஜெயக்குமார்
Article:
பூரம் சத்தியமூர்த்தி
Category:
எழுத்தாளர் (
Aug 2008
)
Posted On:
Sep 01, 2008
// நடைமுறை மொழியில் இலக்கிய வளர்ச்சி இருந்தால்தான் அந்த மொழி வளர்கிறது என்று பொருள். இலக்கியங்கள் வளரவில்லை என்றால் நாட்டிலே எந்த வளர்ச்சியும் இருக்காது// உண்மை. ஆனால் இன்று புரியாத மொழியில் எழுதுவதுதான் இலக்கியம் என ஆக்கப்பட்டுள்ளது. இவரது உழைப்பு தமிழார்வலர்களுக்கு ஓர் ஊக்கமருந்து. ஜெயக்குமார்
© Copyright 2020 Tamilonline