| |
 | ஒளியில் மறைந்த ஒளி |
கவிதையை வாசிப்பவனுக்கும் சரி, அவனைவிடவும் முக்கியமாய், எழுதுபவனுக்கும் சரி, மனத்தில் மேலோங்கி நிற்பது எதுவென்றால், பாவம் என்று சொல்லப்படும் உணர்வுநிலைதான். ஹரிமொழி (1 Comment) |
| |
 | சந்திரன் ஜீவரட்ணம் |
ஜூலை 24, 2008 அன்று, நோவியில் (மிச்.) வசித்துவந்த சந்திரன் ஜீவரட்ணம் அவர்கள் டொராண்டோவில் நடந்த கார் விபத்து ஒன்றில் மரணமடைந்தார். ஸ்ரீலங்காவைச் சேர்ந்த இவர்... அஞ்சலி |
| |
 | காலத்தின் கோலம் |
கல்யாணம் விசாரிக்க வந்தவர்கள் ஒவ்வொருவராக துக்கம் விசாரிக்க வேண்டியதாயிற்று. சாமான்கள், பட்சணங்கள் எந்த மூட்டையும் பிரிக்காமல் அனாதையாகப் பெருமாள் உள்ளில் கிடக்கிறது. சிறுகதை |
| |
 | பிரான்மலை |
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற வகையில் பெருமைக்குரிய கோயில்கள் பல உண்டு. புரவலர்களாலும் புலவர்களாலும் ஆராதிக்கப்பெற்ற அக்கோயில்களுள் சிறப்பானதாக விளங்குவது... சமயம் |
| |
 | ஹேமா முள்ளூர் (மிட்லண்ட்-டெக்ஸஸ்) |
ஹேமா முள்ளூர் பாரம்பரியமான தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை சந்தானம் எஞ்சினியர். தாயார் நளினி மருத்துவச் செவிலி. மூத்த சகோதரி சுகன்யா மருத்துவர். அக்கா வெகுநேரம் படிப்பதைப் பார்த்தே இவருக்கு... சாதனையாளர் |
| |
 | தாராபாரதி கவிதைகள் |
'வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்!'
கருங்கல் பாறையும் நொறுங்கி விழும் - உன்
கைகளில் பூமி சுழன்று வரும்! கவிதைப்பந்தல் |