| |
 | வைகோ என்ன செய்யப்போகிறார்? |
ஜுலை 2002லிருந்து பொடா சட்டத்தின் கீழ் சிறையிலிருந்த வைகோ வெளியே வந்துவிட்டார். கலைஞர், ஸ்டாலின் ஆகியோரோடு புகைப்படமெடுத்துப் பதிப்பித்தும் ஆயிற்று. தமிழக அரசியல் |
| |
 | சிந்துஜா கதை எழுதுகிறாள் |
"நான் கதை எழுதப் போறேன்" திடீரென்று சிந்து என்கிற சிந்துஜா அறிவித்தாள்.மாலை ஏழைத் தாண்டிய நேரம். 'மெட்டி ஒலி'க்க ஆரம்பித்த சுப முஹுர்த்தத்தில்... சிறுகதை |
| |
 | ஒரு விவாகரத்து |
பிரபல தொழிலதிபர் சங்கரனைப் பேட்டி காண 'பூவுலகம் டிவி'யின் சார்பில் வந்திருந்த கங்கா அவர் வீட்டு வரவேற்பறையை நோட்டம் விட்டாள். பெரிய அறை. கலைநயமான, ஆனால்... சிறுகதை |
| |
 | திருவெ·கா - ஓரிருக்கை |
காஞ்சிபுரத்தில் உள்ளது திருவெ·கா. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனுக்கு 'சொன்னவண்ணம் செய்தபெருமாள்' என்பது திருநாமம். இவ்விறைவன் ஒரேயொரு நாள் மட்டும் தன் அன்பருடன்... சமயம் |
| |
 | மீண்டும் பணிநியமனம் |
தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் உரையின் மீதான விவாதங் களுக்குப் பதிலுரைத்துப் பேசிய தமிழக முதல்வர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கும் 999 அரசு ஊழியர்... தமிழக அரசியல் |
| |
 | பாச உணர்ச்சியை தூண்டிவிடு |
வாசகர்களுக்கு முன்பே தெரிவித்துக் கொள்கிறேன். இது மின்னஞ்சலில் வந்த கடிதமல்ல. இந்தப் பகுதியில் முகம் அறியாத, பெயர் தெரியாத தென்றல் சிநேகிதியோ/சிநேகிதரோ எழுதும்... அன்புள்ள சிநேகிதியே |