| |
 | ஜன்னல் |
மகாதேவன் கண் விழித்தபோது கடிகாரம் இரண்டு மணி காட்டியது. ''ஏது இந்த கடிகாரம்?'' - அவருக்கு ஒன்றும் புரியவில்லை. 'எங்கே இருக்கிறோம்?' கடைசியாக பாத்ரூமில் கால் கழுவப் போனது நினைவுக்கு வந்தது. சிறுகதை |
| |
 | "புத்தம் வீடு" - ஓர் அறிமுகம்-ஹெப்சிபா ஜேசுதாசன் |
இப்படியும் ஒரு புத்தகம் வந்ததா? - இதுதான் பெயரைக் கேட்டவுடன் மனதில் தெறிக்கும் கேள்வி. விட்டால் இவர் நம்மை ஆழ்ந்த இலக்கியத்திற்குக் கூட்டிச் சென்றுவிடுவார் என்று எண்ண வேண்டாம். நூல் அறிமுகம் |
| |
 | வையைக் கரையில் ஓர் ஓட்டை மனத்தன்! உரமிலி! |
யார் யாரை அப்படிக் கடுமையாக வைகிறார்கள்? அதை அறிய மதுரையில் கரைபுரண்டு வையைநதி பாய்ந்த சமயத்திற்குச் செல்வோமா? காலவாகனத்தில்தான் (டைம் மிசின்) செல்ல வேண்டும்... இலக்கியம் |
| |
 | தமிழ் சினிமாவில் பேச்சுமொழியும் இலக்கியமும் |
முதன் முதலாகத் தமிழ் சினிமாவின் வரலாற்றுப் பரிமாணத்தை வெளிப்படுத்துவதில் ஈடுபட்டவர் தியடோர் பாஸ்கரன். பொது |
| |
 | முழக்கம்.காம் |
'பொங்கு தமிழினத்தின் உணர்ச்சித் தமிழேடு' என்று மார்தட்டிக் கொண்டு இணையத்தில் வலம் வருகிறது. (www.muzhakkam.com) முழக்கம்.காம். தகவல்.காம் |
| |
 | சண்டியர்? |
நடிகர் கமலஹாசன் அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டவர் அல்ல. தான் ஒரு கலைஞன் என்பதில் தான் நம்பிக்கை கொண்டவர். ஆனால் அவரது நிலைப்பாட்டை உரசிப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியல் |