| |
 | 'அது' - ஓர் ஆவிக்கதை! |
இரவு மணி 10. ஜெய்பால் பேயனூர் கிராமத்தை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போதுதான் அந்தச் சுடுகாடு இடைப்பட்டது. ஆளரவமில்லாத அந்தப் பகுதியைக் கடந்துசெல்ல 20 நிமிடம் ஆகலாம். சிறுகதை (2 Comments) |
| |
 | நரகாசுரனும் தீபாவளியும் |
தீபாவளி என்றறியப்படும் நரகசதுர்த்தசி, எப்படி ஒரு மனிதனின் குணநலன்கள் ஒருவனைத் தேவனாகவோ அசுரனாகவோ மாற்றுகிறது, என்பதைப் போதிக்கிறது. நரகன் முதலில் நரனாகத்தான் (மனிதனாக) இருந்தான். சின்னக்கதை |
| |
 | வேலை |
எல்லா வேலையையும் இழுத்துபோட்டுக்கொண்டு செய்யும் அம்மாவை... உனக்கு வேறுவேலையே இல்லையாம்மா என்றான் மகன் சிரித்துக்கொண்டே சீருடை துவைக்கத் தயாரானாள் தாய்! கவிதைப்பந்தல் |
| |
 | முப்பெருந் தேவியர் ஆலயங்கள் |
பூவனூர் தஞ்சைக்கருகே நீடாமங்கலத்திலிருந்து நான்கு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. மன்னார்குடி-கும்பகோணம் பேருந்து மார்க்கத்தில் 7 கி.மீ. தூரத்தில் பாமணி ஆற்றின் கரையில் உள்ளது. மைசூருக்கு அடுத்தபடி... சமயம் |
| |
 | ஆமருவி தேவநாதன் எழுதிய 'நான் இராமானுசன்' |
கம்பன் பிறந்த தேரழுந்தூரைச் சொந்தஊராகக் கொண்ட ஆமருவி தேவநாதன், சிங்கப்பூரில் பணியாற்றுகிறார். www.amaruvi.in என்னும் வலைத்தளத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுகிறார். நூல் அறிமுகம் (1 Comment) |
| |
 | புதிரான மனைவி |
என் மனைவி வேதாவையே பார்த்துக்கொண்டு இருந்தேன். 67 வயதிலும் பிள்ளைவீட்டில் சமைத்துக்கொண்டு இருக்கிறாள். பாவமாக இருக்கிறது. டயாபடிக் வேறு. இந்தியாவிலிருந்து பிள்ளை நந்து வீட்டுக்கு வந்து... சிறுகதை |