மேற்கு முகப்பேர் ஸ்ரீகனகதுர்கா ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆண் தேவதை அதே கண்கள் அதாகப்பட்டது மகா ஜனங்களே விதி மதி உல்டா கள்ளாட்டம் காஷ்மோரா - தீபாவளி ரிலீஸ் கத்திசண்டை - தீபாவளி ரிலீஸ் கொடி - தீபாவளி ரிலீஸ் சிங்கம் 3 - தீபாவளி ரிலீஸ்
|
![](images/pg-tit-curve.jpg) |
குரங்கு பொம்மை |
![](images/add.jpg) ![](images/view.jpg) ![](images/refer.jpg) |
- அரவிந்த் | அக்டோபர் 2016 |![]() |
|
|
|
விதார்த் நாயகனாகவும், டெல்னா டேவிஸ் நாயகியாகவும் நடிக்கும் படம் குரங்கு பொம்மை. பி.எல். தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு, பாலாசிங், கிருஷ்ணமூர்த்தி, ரமா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசை: B. அஜனீஷ் லோக்நாத். மடோன் அஸ்வின் வசனத்தை எழுத, இயக்குகிறார் நித்திலன். படம் பற்றி இயக்குநர், “மனிதமனம் குரங்குபோல தாவிக்கொண்டேயிருக்கும். ஒரு நல்லவனுக்கும், கெட்டவனுக்கும் இடையே இருக்கும் நட்பைக் கருவாக வைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளேன்” என்கிறார். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது கொசுறு தகவல். |
|
![](/media/Oct2016/9/Cine-koranguBommai-600.jpg)
அரவிந்த் |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More