| மிருதன் விசாரணை
 கரையோரம்
 பொங்கல் வெளியீடுகள்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												| 'புலி' படத்திற்குப் பிறகு விஜய் நாயகனாக நடிக்கும் படம் தெறி. நாயகிகளாக சமந்தா, எமி ஜாக்சன் நடிக்க, முன்னணி வேடங்களில் பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை அட்லீ இயக்குகிறார். "ஒரு விஜய் ரசிகர் படம் பண்ணினால் எப்படி இருக்குமோ அப்படி இந்தப் படம் இருக்கும். எம்.ஜி.ஆர்., ரஜினி படத்தை எப்படி விரும்பிப் பார்ப்போமோ அப்படிப் படம் இருக்கும்" என்கிறார் இயக்குனர். மகேந்திரன் வில்லன் வேடத்தில் நடிக்கிறார் என்பதும் விஜய் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பதும் கொசுறு தகவல். தெறிக்க விடுவாங்களோ? | 
											
												|  | 
											
											
												|  
 அரவிந்த்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மிருதன்
 விசாரணை
 கரையோரம்
 பொங்கல் வெளியீடுகள்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |