கார்த்தியின் சிறுத்தை சரத்குமார் நடிக்கும் சேது சமுத்திரம் வ நாங்க சாந்தனுவின் கண்டேன் மீண்டும் சட்டம் ஒரு இருட்டறை விரைவுப் பேருந்து
|
 |
ஆர்யாவின் சிக்கு புக்கு |
   |
- அரவிந்த் | அக்டோபர் 2010 |![]() |
|
|
|
 |
நான் கடவுள், மதராச பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ஆர்யா நடிக்கும் படம் சிக்கு புக்கு. கதாநாயகியாக ஸ்ரேயா நடிக்கிறார். உடன் ப்ரீத்திகா நடிக்கிறார். லண்டனில் தொடங்கும் கதை காரைக்குடியில் முடிகிறது. மறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளரான மணிகண்டன் படத்தை இயக்குகிறார். பெரும்பாலான சம்பவங்கள் ரயிலிலே நடப்பதாகத் திரைக்கதை அமைத்துள்ளனர். பஞ்சாபில் உள்ள நாடோடிப் பாடகர்களான வடாலி சகோதரர்கள் இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆகின்றனர். இசை: ஹரிஹரன்-லெஸ்லி மற்றும் பிரவீன் மணி. |
|

அரவிந்த் |
|
 |
More
கார்த்தியின் சிறுத்தை சரத்குமார் நடிக்கும் சேது சமுத்திரம் வ நாங்க சாந்தனுவின் கண்டேன் மீண்டும் சட்டம் ஒரு இருட்டறை விரைவுப் பேருந்து
|
 |
|
|
|
|
|