| தேவையற்ற சுமை 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												| விடிவது அனைத்தும் விடியலாகிவிடாது... காரிருள் நீங்கி வெளிச்சம் வரின், விடியல் ஆகலாம்.
 முந்தையநாள் தூங்கி, மறுநாள் எழுந்த எம் வர்க்கத்தினருக்கு
 விடியலின் அர்த்தம் புரியும்..
 இன்று தூங்கி, இன்றே எழும்
 இன்றைய வர்க்கத்துக்கு
 விடியலை எவ்வாறு விளக்குவது!
 | 
											
												|  | 
											
											
												| தேன்மொழி சசிகுமார், மில்வாக்கி, விஸ்கான்சின்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தேவையற்ற சுமை
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |