Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 219)  Page  220  of  238   Next (Page 221)  Last (Page 238)
ஸ்ரீ லலிதகான வித்யாலயாவின் பன்னிரண்டாவது ஆண்டுவிழா
May 2004
மார்ச் மாதம் 20ம் தேதி சனிக்கிழமை நான்கு மணிமுதல் ·ப்ரிமாண்ட் ஓலோனே கல்லூரி ஸ்மித் அரங்கத்தில் லதா ஸ்ரீராம் நடத்தும் ஸ்ரீ லலிதகான வித்யாலயாவின் 12ஆம் ஆண்டுவிழா நடைபெற்றது. மேலும்...
பிரதிதி - இசை, நாட்டியக் கோலாகலம்
May 2004
சீர்மை அறக்கட்டளை (Foundation for Excellence) சுருதிஸ்வரலயா (பாரதி கலாலயா என்று முன் அறியப்பட்டது) இரண்டும் சேர்ந்து பிரதிதி என்ற நிகழ்ச்சியை நடத்தினர். மார்ச் 27, 2004 அன்று... மேலும்...
கலாட்டாவுக்கு வாங்க!
Apr 2004
உதவும் கரங்கள் - வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் வழங்கும் தமிழ்ப் புத்தாண்டு பல்சுவை நிகழ்ச்சி 'கலாட்டா'! மேலும்...
சாந்தி - அரங்கச் சேர்ந்திசை நிகழ்ச்சி
Apr 2004
'சாந்தி - ஓர் அமைதிப் பயணம்' என்னும் சேர்ந்திசை நிகழ்ச்சியை மார்ட்டின் லூதர் கிங் கொயலிஷன் கொரால், புனித ஜான் யூனிட்டேரியன் சர்ச், சின்சினாட்டி பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. மேலும்...
AID வழங்கும் பொம்மலாட்ட நிகழ்ச்சி
Apr 2004
பொம்மலாட்டத்தில் உலகப் புகழ்பெற்ற கலைஞர் இராமதாஸ் பத்யே உயிருள்ள உருவம் போன்ற பொம்மைகளை வைத்து நடத்தும் நிகழ்ச்சி ஒன்றை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்... மேலும்...
சங்கரா விழி அறக்கட்டளையின் ஜுகல்பந்தி
Apr 2004
வட அமெரிக்காவை மூடுபனி மறைக்கும் இக்குளிர் காலத்தில் வெயிலைத் தேடி பல பறவைகள் கிழக்கே பறந்து விடுகின்றன. அவற்றில் பல மார்கழி விழாவில் கீதமழை பொழியும் கானப்பறவைகள். மேலும்...
சியாமா சாஸ்திரிகள் தினம்
Apr 2004
அண்மையில் லிவர்மோரில் அமைந்துள்ள சிவாவிஷ்ணு ஆலயத்தின் ஆதரவில் ஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் நினைவு நாள் கொண்டாடப்பட்டது. கர்நாடக சங்கீத உலகில் இவரது... மேலும்...
சிறந்த நடனங்களின் சங்கமம்
Apr 2004
இந்திய நாட்டியங்களில் புராதனமான 'பரதநாட்டியம்' மற்றும் 'ஓடிஸி' நாட்டியங்கள் இணைந்து அரங்கேறிய 'சங்கமம்' நடன நிகழ்ச்சி, மார்ச் 11 அன்று சான்டா கிளாரா பல்கலைக்கழகத்திலுள்ள... மேலும்...
பெருங்கவிக்கோர் பெருவிழா
Apr 2004
'பெருங்கவிக்கோ' என அறியப்படும் வா.மு. சேதுராமன் எழுதிய 'தமழீழப் பணியில் பெருங்கவிக்கோ' என்ற நூல் மார்ச் 19, 2004 அன்று லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டது. மேலும்...
நாடக விமர்சனம்: மாயா
Apr 2004
கப்பர்லி அரங்கம் நான் போகும்போதே கிட்டத்தட்ட நிரம்பி இருந்தது. சிரித்துக் கொண்டே வந்து முன்னுரை வழங்கிய தீபா ராமானுஜம் மனிதனுக்குள் இருக்கும் சின்னச்சின்ன பயங்களைப்பற்றிப் பேசி... மேலும்...
க்ரியாவின் மாயா
Mar 2004
'மாயா' - மனதின் இடையறாத அச்சங்களையும் அதன் விளைவாய்த் தோன்றும் மன அழுத்தங்களையும் நாடக வடிவில் சித்தரிக்கும் ஒரு கலை முயற்சி. வாழ்வில் நம்மைச் சில பயங்கள் துரத்துகின்றன. மேலும்...
வாழும் கலை வழங்கும் உலக அமைதிக்கு இசை
Mar 2004
"காலை எழுந்தவுடன் படிப்பு - பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு" என்று குழந்தைகளுக்காகப் பாடினான் பாரதி. பெரியோர்களாகிப் படிப்பை விடவில்லை, பாட்டை விட்டுவிட்டோம். மேலும்...
 First Page   Previous (Page 219)  Page  220  of  238   Next (Page 221)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline