Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 220)  Page  221  of  238   Next (Page 222)  Last (Page 238)
FFE-பாரதி கலாலயா வழங்கும் நிகழ்கலைகள் மாலை
Mar 2004
சீர்மை அறக்கட்டளையும் (Foundation for Excellence) பாரதி கலாலயாவும் இணைந்து 'ப்ரதிதி' (நம்பிக்கை) என்ற சுவையான நிகழ்கலைகள் மாலைப்பொழுதை மார்ச் 27, 2004 அன்று... மேலும்...
தில்லானா வழங்கும் மண்வாசம்
Mar 2004
வேடிக்கை, விழாக்கோலம் என்றால் யாருக்குப் பிடிக்காது? வறுமையே குறையாத செல்வமாகிப் போன ஒரு கிராமம் ஆனாலும்கூட வருடம் ஒருமுறை விமரிசையாக ஊர்த் திருவிழாவை... மேலும்...
கிளீவ்லாந்தில் தியாகராஜ ஆராதனை
Mar 2004
வட அமெரிக்கக் கண்டத்தின் மிகப்பெரிய கர்நாடக இசைவிழாவான கிளீவ்லாந்து தியாகராஜ ஆராதனை இந்த ஆண்டு ஏப்ரல் 10 முதல் 18வரை கொண்டாடப்படும். மேலும்...
சிகாகோவில் பொங்கல் திருநாள்
Mar 2004
ஜனவரி 24 அன்று சிகாகோ தமிழ்ச்சங்கம் பொங்கல் விழாவைக் கொண்டாடியது. தலைவர் முத்துசாமியின் வரவேற்புரையுடன் விழா மாலை 6.15 மணிக்கு அரோரா பாலாஜி கோயில் அரங்கத்தில்... மேலும்...
அட்லாண்டாவில் இசைப் பெருமூர்த்திகள் திருநாள்
Mar 2004
பிப்ரவரி 14ம் தேதி அட்லாண்டா கர்நாடக இசைச் சங்கமும் (CAMAGA) அட்லாண்டா இந்துக் கோயிலும் இணந்து புரந்தரதாஸர், சியாமா சாஸ்திரிகள், தியாகராஜர், முத்துசுவாமி தீக்ஷிதர்... மேலும்...
சிகாகோவில் ராகவன் மணியனின் இன்னிசை
Mar 2004
சஞ்சய் சுப்ரமணியத்தின் இசை ஞானம், உன்னிகிருஷ்ணனின் குரல்வளம், பால முரளியின் இசை ஆர்வம் ஆகியவற்றை ஒருங்கே ஒரே இடத்தில் காணமுடியுமா? பிப்ரவரி 7ஆம் தேதி சிகாகோ... மேலும்...
சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் பொங்கல் விழா
Mar 2004
ஜனவரி 25 அன்று விரிகுடாப் பகுதித் தமிழ் மன்றம் பொங்கல் விழாவை ஒட்டி ஒரு பல்சுவை நிகழ்ச்சியை ஃபிரிமாண்ட் நகர் கோம்ஸ் தொடக்கப் பள்ளி அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தது. மேலும்...
தென்றல் - தமிழ் மன்றம் வழங்கிய மக்கள் மன்றம்
Mar 2004
மக்கள் மன்றக் கூட்டங்கள் (townhall meetings) மூலம் தலைவர்கள், சிந்தனையாளர்கள், தொண்டர்கள், பொதுத் தொண்டு அமைப்புகள் ஆகியோர் பொதுமக்களோடு ஊடாடிக் கருத்துகளை... மேலும்...
தமிழ்க் கிறிஸ்தவ ஐக்கியக் குழுவின் கிறிஸ்துமஸ் ஆராதனை
Feb 2004
நார்த் ரிட்ஜ் மெத்தடிஸ்த ஆலயத்தில் டிசம்பர் 20ம் நாளன்று மாலை தமிழ்க் கிறிஸ்தவ ஐக்கியக் குழுவின் கிறிஸ்துமஸ் ஆராதனை நடந்தேறியது. மேலும்...
நியூயார்க்கில் தமிழர் திருநாள்
Feb 2004
நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் தமிழர் திருநாள் நிகழ்ச்சி ஜனவரி 17-ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. பல்சுவை நிகழ்ச்சிகள், பாடல்கள், விளையாட்டுகள் இவை தவிர, அமெரிக்கத் தமிழர்களுக்குப்... மேலும்...
பிரியா சங்கர் நடன அரங்கேற்றம்
Feb 2004
மேடையில் 18 படிகளின் உச்சியில் ஐயப்பன் படம். பி.வி. நடராஜன் இயற்றிய பாடலைப் பாடும் ஆஷா ரமேஷின் குரலில் உருக்கம். பார்வையாளர்கள் சிலரது கண்களில் கண்ணீர். மேலும்...
அபிநவ் முரளீதரனின் கீ போர்டு அரங்கேற்றம்
Jan 2004
பத்தே வயதான அபிநவ் முரளீதரனின் கர்நாடக இசை கீ போர்டு அரங்கேற்றம் நம்பர் 23ம் தேதி லாஸ் ஏஞ்சலீஸின் ஹ¥வர் ஜூனியர் மிடில் ஸ்கூல் அரங்கத்தில் நடந்தது. மேலும்...
 First Page   Previous (Page 220)  Page  221  of  238   Next (Page 222)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline