Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 218)  Page  219  of  238   Next (Page 220)  Last (Page 238)
கிருத்திகாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்
Jun 2004
மே 15, 2004 அன்று மிச்சிகன் ஓக்லாந்து பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள வார்னர் அரங்கத்தில் கிருத்திகா ராஜ் குமாரின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேறியது. மேலும்...
Love டி.வி.டி வெளியீடு
Jun 2004
மே 22, 2004 அன்று வளைகுடாப் பகுதியின் இளம் திரைப்படத் தயாரிப் பாளரான ஹரி மஹேஷ் 'Love' என்ற தனது திரைப்படத்தின் இலக்கமுறை விழிமத் தகட்டை (DVD) வெளியிட்டார். மேலும்...
மிச்சிகனில் இந்தியா பஜார்
Jun 2004
மிச்சிகனில் உள்ள சவுத் ·பீல்டு பெவிலியனில் ஏப்ரல் 17-ஆம் தேதி எள் போட்டால் வடிகட்டிய எண்ணெயாக விழுந்திருக்கும்! அத்தனை கூட்டம். மேலும்...
SIFAவின் வெள்ளிவிழா இசை விருந்து
May 2004
சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியின் 'தென்னிந்திய நுண்கலை அமைப்பு' (South Indian Fine Arts) வெள்ளிவிழாக் காணுகிறது. மேலும்...
FeTNAவின் 17வது தமிழர் திருநாள்
May 2004
ஜூலை 2-5 தேதிகளில் அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை தனது 17வது தமிழர் விழாவை பால்டிமோரில் கொண் டாடவிருக்கிறது. மேலும்...
தமிழ்நாடு அறக்கட்டளையின் தமிழர் திருவிழா
May 2004
ஜூலை மாதம் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை தமிழ்நாடு அறக்கட்டளை சார்பாகவும், சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் ஆதரவுடனும் தமிழர் திருவிழா கொண்டாட இருக்கிறது. மேலும்...
சான் ·பிரான்சிஸ்கோ தமிழ் மன்றம் வெள்ளி விழா
May 2004
ஜூலை 11, 2004 அன்று, ஷபோ கல்லூரி அரங்கில், சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் 25வது ஆண்டு விழா கொண்டாடப்படும். மேலும்...
திவ்யாவின் நடன அரங்கேற்றம்
May 2004
திவ்யாவின் நடன அரங்கேற்றம் ஏப்ரல் 11ம் தேதி Thousand Gole, CVVIC Arts Plazaவில் நடைபெற்றது. திவ்யா என்னும் வடமொழிச் சொல்லுக்கு தெய்வீகம் என்று பொருள். மேலும்...
ரைடர் பல்கலைக் கழகத்தில் பாலாதேவி சந்திரசேகரின் நாட்டியம்
May 2004
ஆசியக் கலையுணர்வு மாதத்தின் ஒரு பகுதியாக பாலா தேவி சந்திரசேகரின் பரதநாட்டிய நிகழ்ச்சி ஏப்ரல் 15ம் நாள் ரைடர் பல்கலைக் கழகத்தால் (லாரன்ஸ் வில், நியூஜெர்சி) ஏற்பாடு செய்யப் ட்டிருந்தது. மேலும்...
அபிநயாவின் சிவன்-பிரபஞ்ச ஆடலரசன்
May 2004
அபிநயா நடனக் குழுமம் (Abhinaya Dance Company) மார்ச் 18, 2004 அன்று 'சிவன்-பிரபஞ்சத்தின் ஆடலரசன்' (Shiva-the Cosmic Dancer) என்ற கருத்திலான ஒரு நடன நிகழ்ச்சியைத் தனது 74 மாணவர்களைக் கொண்டு அரங்கேற்றியது. மேலும்...
மிஷிகன் தமிழ்ச் சங்கத்தின் திருக்குறள் விழா
May 2004
ஏப்ரல் 3, 2004 அன்று மிஷிகன் தமிழ் சங்கத்தினர் திருக்குறள் விழாவை விமரிசை யாக நடத்தினர். நான்கு வருடங்களுக்கு முன்னால் தொடங்கப்பட்ட இவ்விழா இன்றும் சிறப்பாக நடந்து வருகிறது. மேலும்...
மிஷிகனில் அய்யப்பன் சிலை பிரதிஷ்டை
May 2004
போன்டியாக், மிஷிகனில் உள்ள பராசக்தி கோவிலில் 18 படிகளுடன் கூடிய ஒரு தனி சன்னிதியில் அய்யப்பன் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும்...
 First Page   Previous (Page 218)  Page  219  of  238   Next (Page 220)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline