Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 216)  Page  217  of  238   Next (Page 218)  Last (Page 238)
அமெரிக்காவில் இசையரசி பி.சுசீலா
Aug 2004
சிகாகோவில் அரோரா ஆலயத்தின் ஆதரவில் நடைபெற்ற மெல்லிசை நிகழ்ச்சியில் கலைமாமணி பி.சுசீலா அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். மேலும்...
தமிழ்நாடு அறக்கட்டளையின் 30-வது ஆண்டு விழா
Aug 2004
ஜூலை 4, 2004. இடம் : சிகாகோ. தமிழ்நாடு அறக்கட்டளையின் முப்பதாவது ஆண்டு நிறைவு விழா ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் 'ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு'... மேலும்...
கலிஃபோர்னியாத் தமிழ் மன்றம் வழங்கும் புஷ்பவனம் குப்புசாமியின் ஆவாரம்பூ
Jul 2004
இருபத்தைந்தாவது ஆண்டில் நடை போடும் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் அதன் வெள்ளிவிழாக் கொண்டாட்டாங்களின் ஒரு பகுதியாகக் கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி... மேலும்...
சுவாதி காம்பேயின் நாட்டிய அரங்கேற்றம்
Jul 2004
சுவாதி காம்பேயின் பரதநாட்டியம், குச்சிபுடி மற்றும் ஆந்திர நாட்டிய நடன அரங்கேற்றம் ஜூலை 24, 2004 அன்று சின்சினாட்டி லகோடா வெஸ்ட் உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் நிகழும். மேலும்...
ஸ்ரீலதா சுரேஷின் சாங்க்யா-எண்களும் படைப்பும்
Jul 2004
சிவா முருகன் ஆலயமும், 'விஸ்வசாந்தி'யும் இணைந்து 'சாங்க்யா - எண்களும் படைப்பும்' என்ற கருத்திலான நடன நிகழ்ச்சியை ஸ்ரீலதா சுரேஷ் அவர்களின் புதிய முயற்சியை வழங்குகின்றனர். மேலும்...
சிகாகோவில் பாம்பே ஜெயஸ்ரீ
Jul 2004
மே 22, 2004 அன்று சிகாகோ லெமாண்ட் கோவிலில் பாம்பே ஜெயஸ்ரீயின் கர்நாடக இசைக்கச்சேரி நடைபெற்றது. பல அருமையான பாடல்களை அவர் பாடினார். மேலும்...
சிகாகோவில் தேனிசை மழை
Jul 2004
ஜுன் 5, 2004 அன்று சிகாகோ நகரின் லெமாண்ட் கோயில் அரங்கத்தில் ராமன் ஸ்வாமி தலைமையில் நடந்தேறிய இசை மழையைப் பார்த்தபின், இந்நகரில் இவ்வளவு திறமைசாலிகளா என்ற ஆச்சரியம் ஏற்பட்டது. மேலும்...
வெங்கட் சாமிநாதனுக்குக் கனடாவில் இயல் விருது
Jul 2004
கடந்த நாற்பது வருடங்களாக ஓய்வில்லாமல் எழுதிக்கொண்டு வரும் எழுத்தாளர், விமர்சகர் வெங்கட் சாமிநாதனுக்குக் கடந்த வியாழன் அன்று ரொறொன்ரோவில் (Toronto) 'இயல் விருது' வழங்கப்பட்டது. மேலும்...
விதா சாரங்காவின் நடன அரங்கேற்றம்
Jul 2004
ஜூன் 12, 2004 அன்று விதா சாரங்காவின் பரதநாட்டியம், குச்சிபுடி மற்றும் ஆந்திர நாட்டிய அரங்கேற்றம் லெக்ஸிங்டன் கத்தோலிக்க உயர்நிலைப்பள்ளி (லெக்ஸிங் டன், கென்டக்கி) அரங்கத்தில் நிகழ்ந்தது. மேலும்...
SIFA-வின் வெள்ளிவிழா
Jul 2004
நான்கு நாள் திருமணம் நடந்து முடிந்த மகிழ்ச்சியும் களைப்பும் வளைகுடாப் பகுதி வாழ் கர்நாடக இசை ரசிகர்களுக்கு; மே மாதம் 28 முதல் 31-வரை தொடர்ந்து SIFA (South Indian Fine Arts) நடத்திய வெள்ளி விழா... மேலும்...
கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்-ஆண்டு விழா 2004
Jul 2004
கலிஃபோர்னியா தமிழ்க் கழகத் (California Tamil Academy) தமிழ்ப் பள்ளியின் நான்காவது ஆண்டு விழா சான் ஹோசே விலுள்ள C.E.T. கலையரங்கில் மே 22, 2004 அன்று கொண்டாடப்பட்டது. மேலும்...
சாந்தி - ஓர் அமைதிப் பயணம்: பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி
Jul 2004
இந்தியப் பண்பாட்டின் வரலாற்றை மையமாகக் கொண்டு, ஒரு பிரம்மாண்ட மான இசை நாட்டிய நிகழ்ச்சியை நூற்றுக்கும் மேற்பட்ட குரல்களும், இருபத்தைந்துக்கும் மேற்பட்ட வாத்தியங்களும் ஒருங்கே இசைக்க நடித்தால்... மேலும்...
 First Page   Previous (Page 216)  Page  217  of  238   Next (Page 218)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline