|
ஆவாரம்பூ கிராமியப்பாடல்கள் நிகழ்ச்சி
Sep 2004 சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதி தமிழ்மன்றம் தனது வெள்ளிவிழாக் கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக ஜூலை 11, 2004 அன்று 'ஆவாரம்பூ' தமிழ் கிராமியப்பாடல்கள் நிகழ்ச்சியை நடத்தியது. மேலும்...
|
|
இந்தியத் திருவிழா
Aug 2004 'லாஸ்யா நடனக் குழும'த்தில் நடனம் பயின்று அரங்கேற்றம் கண்ட மூன்று இளம் நடனக் கலைஞர்கள் ஆகஸ்டு 7, 2004, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இந்தியத் திருவிழா... மேலும்...
|
|
சிவன் என்னும் ஆடலரசன்
Aug 2004 2004 ஆகஸ்டு 28 மற்றும் 29, தேதிகளில் 'ஆடலரசன்' (Lord of Dance) என்ற கருத்தில் சிவபரமானைப் பற்றிய நடன நிகழ்ச்சியொன்றை கலா வந்தனா நடனக் குழுமம் (சான் ஹோசே) நடத்த இருக்கிறார்கள். மேலும்...
|
|
பிரபஞ்சன் பேசுகிறார்
Aug 2004 சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற வெள்ளி விழா ஆண்டின் முதல் இலக்கிய நிகழ்ச்சி ஆகஸ்ட் 7, சனிக்கிழமை, மாலை 5.30க்கு, மில்பிடாஸ் நூலகக் கூடத்தில் நடக்கவிருக்கிறது. மேலும்...
|
|
தமிழ் நாடகம் மாயா
Aug 2004 மார்ச், ஏப்ரல் மாதத் தென்றல் இதழ்களில் முன்னோட்டமாகவும் விமரிசனமாகவும் வந்த அதே 'மாயா' நாடகம்தான். இப்பொழுது சாக்ரமென்ட்டோவில் மீண்டும் மேடையேறப் போகிறது. மேலும்...
|
|
பேரவையின் பெருவிழா
Aug 2004 வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) மாபெரும் பதினேழாவது தமிழர் திருவிழா 2004 ஜூலை 2 முதல் 5 வரை கார்ல் ஜெ. மர்·பி நுண்கலை மையம்... மேலும்...
|
|
ராஜாவின் பார்வை
Aug 2004 நெடிய உருவம், நிறையத் தன்னடக்கம், சரளமான தமிழ், இதயம் மலர ஹாஸ்யம் - இவர்தான் பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா. ஜூலை 10, 2004 அன்று மிச்சிகன் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த... மேலும்...
|
|
|
மருத்துவப் பணிக்கு மெல்லிசை
Aug 2004 திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆண்டார்குளம் என்ற கிராமத்தில், சுற்றியுள்ள 15 கிராமங்கள் பயனடையும் விதத்தில் எய்ம்ஸ் இந்தியா (AIMS INDIA) மருத்துவமனை ஒன்றைக் கட்டிவருகிறது. மேலும்...
|
|
அபிநயாவின் அசைந்தாடும் கவிதை
Aug 2004 ஜுன் 20, 2004 அன்று சான் ஹோசே மெக்ஸிகள் ஹெரிடேஜ் அரங்கில் நடைபெற்ற அபிநயா நடனக் குழுமம் வழங்கிய 'அசைந்தாடும் கவிதை' (Poetry in Motion) வந்திருந்தோரை வசீகரித்தது. மேலும்...
|
|
ஆடும் பொம்மைகள் அமெரிக்கா வந்தபோது
Aug 2004 இந்திய மேம்பாட்டுச் சங்கம் (Association for India's Development) தனது வளர்ச்சித் திட்டங்களுகூகு நிதி திரட்டுவதற்காகப் பிரபல பொம்மலாட்டக்கரர்களான ராம்தாஸ் பத்யே மற்றும் அபர்ணா பத்யேவை அழைத்திருந்தனர். மேலும்...
|
|