Thendral Audio Advertise About us
மார். 16, 2025
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 211)  Page  212  of  238   Next (Page 213)  Last (Page 238)
லாஸ் ஏஞ்சலஸில் தமிழ் நத்தார் ஆராதனை
Jan 2005
டிசம்பர் 18, 2004 அன்று தமிழ் நத்தார் (கிறிஸ்துமஸ்) ஆராதனை நோர்த்ரிட்ஜ் மெத்தடிஸ்த ஆலயத்தில் நடைபெற்றது. தயாளன் செல்வரட்னத்தின் பாடல்களை ராஜ் முனுவின் இசையில்... மேலும்...
மிச்சிகனில் அம்மா
Jan 2005
நாடு, மொழி, மதம், இனம் கடந்து அன்பாலே அரவணைக்கும் அமிர்தானந்த மயி என்கிற அம்மா அவர்கள் மிச்சிகனுக் குத் தொடர்ந்த ஆறாவது ஆண்டாக நவம்பர் 24 முதல் 29 வரை விஜயம் செய்தார்கள். மேலும்...
நியூயார்க்கில் பாரதி விழா
Jan 2005
நியூயார்க்கிலுள்ள அமெரிக்க பாரதிக் கழகம் டிசம்பர் 11, 2004 அன்று ·பிளஷிங்கிலுள்ள ஹிந்துக் கோவில் வளாகத்தில் பாரதியார் தினம் கொண்டாடியது. மேலும்...
மிச்சிகனில் ஆசிய வண்ணங்கள்
Jan 2005
அக்டோபர் 23, 2004 அன்று டியர்போர்ன், மிச்சிகனில் 'ஆசியாவின் வண்ணங்கள்' (Colors of Asia) என்ற நிகழ்ச்சி நடத்தப் பெற்றது. மேலும்...
கிழக்குக் கடற்கரையில் இருந்து..
Jan 2005
தலைநகர் வாஷிங்டன் டிசி பகுதியில் விர்ஜீனியா, மேரிலாந்து, வாசிங்டன் டிசி ஆகிய மூன்றும் அடங்கும். இங்கே இருக்கும் தமிழ்ச் சமுதாயம் மிகச் சுறுசுறுப்பாக இயங்குகிறது. மேலும்...
பேரா. ஆண்டியின் புத்தக ஆய்வு
Jan 2005
நவம்பர் 7, 2004. பேரா. ஆண்டி எழுதிய 'திராவிட இயக்கம் - வளர்ச்சியும் தளர்ச்சி யும்' என்ற புத்தகத்தின் ஆய்வுக் கூட்டம் மேரிலாந்தில் நடந்தது. மேலும்...
மங்கையின் நாடகப் பட்டறை
Jan 2005
நவம்பர் 14, 2004. மங்கை (பத்மா வெங்கட்ராமன்) ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர். UCLA வில் Fulbright Scholar. பாரம்பரியமான நாடகக் கலை¨யின் அடிப்படையில்... மேலும்...
குறும்படங்களின் மூலம் சமூக மாற்றங்கள் - கலந்துரையாடல்
Jan 2005
நவம்பர் 14, 2004. ரேவதி ராதாகிருஷ்ணன் ஓர் எழுத்தாளர், குறும்பட இயக்குனர், முற்போக்குச் சிந்தனையாளர், BBC மற்றும் பல தமிழ்ச் சானல்களில் நிருபராகப் பணியாற்றியிருக்கிறார். மேலும்...
உலகத் தமிழ் அமைப்பின் மாநாடு (WTO - World Tamil Organization)
Jan 2005
டிசம்பர் 11, 2004. ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் நடக்கும் இந்த அமைப்பின் மாநாடு இந்த முறை நியூ ஜெர்சியில் நடந்தது. மேலும்...
வளைகுடாப்பகுதி தமிழ் மன்றம் வழங்கும் மார்கழி நாடக விழா
Dec 2004
தமிழில் சோதனை முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் சான் ·பிரான்சிஸ்கோ தமிழ் மன்றம் டிசம்பர் 11 அன்று 'மார்கழி நாடக விழா' கொண்டாடவிருக்கிறது. மேலும்...
அட்லாண்டாவில் கிரிக்கெட் மூலம் வளர்ச்சி நிதி
Dec 2004
'மார்ட்டின்ஸ் மேனியாக்ஸ்', 'ஜிடி ப்ளேபாய்ஸ்', 'ஆல்·பரெட்டா மான்ஸ்டர்ஸ்' - இவையெல்லாம் என்ன என்று யோசிக்கிறீர்களா? அக்டோபர் 23, 2004 அன்று அட்லாண்டாவில் நடந்த இந்திய மேம்பாட்டுக் கழகத்தின்... மேலும்...
தேன்தமிழ் இசையில் தேவியின் பெருமை
Dec 2004
சிவகாமி வெங்காவின் கலாபாரதி நாட்டியப்பள்ளி (ஒஹையோ, போர்ட்லாந்து) யின் சார்பில் நவம்பர் 14, 2004 ஞாயிறன்று செயின்ட் மேரி அகாதமி அரங்கில் கலைமாமணி கிருஷ்ணகுமாரி... மேலும்...
 First Page   Previous (Page 211)  Page  212  of  238   Next (Page 213)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline