Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 210)  Page  211  of  238   Next (Page 212)  Last (Page 238)
அனிதா வாசனின் பரத நாட்டியம்
Mar 2005
ஜனவரி 8, 2005 அன்று குழந்தைகள் நல நிறுவனமான 'March of Dimes'க்கு நிதி திரட்ட அனிதா வாசன் ஒரு நடன நிகழ்ச்சியை, Civic Arts Plaza, Thousand Oaks என்னுமிடத்தில் நடத்திக் கொடுத்தார். மேலும்...
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற பொங்கல் விழா
Mar 2005
சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சார்பாக, பொங்கல் விழா ஜனவரி 23, 2005 அன்று, சன்னிவேல் இந்துக் கோவில் அரங்கத்தில் நடந்தேறியது. கடந்த டிசம்பர் 26ம் தேதி... மேலும்...
சுவாமி சுகபோதானந்தாவின் ஆன்மீகச் சொற்பொழிவுகள்
Mar 2005
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ், வாழ்வே ரிலாக்ஸ் ப்ளீஸ் போன்ற புத்தகங்களின் மூலம் பல மொழியினரிடையேயும் அறியப்படும் சுவாமி சுகபோதானந்தா ·பெப்ருவரி 4, 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் சான் ·ப்ரான்ஸிஸ்கோ... மேலும்...
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் வழங்கிய சுனாமி நிவாரணக் கலை நிகழ்ச்சி
Mar 2005
·பெப்ருவரி 12, 2005 அன்று பாரதீயக் கோவிலில், சுனாமி நிவாரண நிதி திரட்டும் கலை நிகழ்ச்சி ஒன்றை மிச்சிகன் தமிழ்ச் சங்கம் நடத்தியது. 'டெட்ராயிட் பிஸ்தாஸ்' எனும் நகைச்சுவை நாடகமும் ... மேலும்...
செயிண்ட் லூயியில் தியாகராஜ ஆராதனை
Mar 2005
ஜனவரி 30, 2005 ஞாயிறன்று செயிண்ட் லூயியில் (மிசவுரி) வசிக்கும் சுமார் 30 குடும்பத்தினர் சேர்ந்து ஸ்ரீராமர் பூஜை மற்றும் பஞ்ச ரத்னக் கீர்த்தனையுடன் தியாகராஜ ஆராதனை கொண்டாடினர். மேலும்...
சுவாமி சுகபோதானந்தாவின் கீதைச் சொற்பொழிவுகள்
Feb 2005
·பெப்ருவரி 4-6, 2005 நாட்களில் சுவாமி சுகபோதானந்தா கலிபோர்னியா வளை குடாப் பகுதியில் பகவத் கீதைச் சொற் பொழிவுகள் நடத்த இருக்கிறார். மேலும்...
சின்சினாட்டியில் இந்தியப் புராதன நடனங்கள்
Feb 2005
·பெப்ருவரி 12, 2005 அன்று சின்சினாட்டி கலைக் கண்காட்சியில் இருக்கும் கிரேட் ஹால் அரங்கில் (Great Hall of the Cincinnati Art Museum) 'இந்தியப் புராதன நடங்கள்'... மேலும்...
மஹீதாவின் மனங்கவர் நாட்டியம்
Feb 2005
ஒன்பது வயதே ஆன மஹீதா பரத்வாஜின் நடனம் ஜனவரி 10, 2005 அன்று மயிலை நாத இன்பம் சார்பில் ராகசுதா அரங்கத்தில் நடைபெற்றது. அமெரிக்காவில் செயிண்ட்லூயி வாசிகளான டாக்டர் மைதிலி... மேலும்...
ஸ்ருதி ஸ்வர லயாவின் எம்.எஸ்ஸுக்கு அஞ்சலி
Feb 2005
ஜனவரி 15, 2005 அன்று ஸ்ருதி ஸ்வர லயா (·ப்ரீமாண்ட்) மறைந்த இசைமேதை எம்.எஸ். அவர்களுக்கு ஒரு இசையஞ்சலி நிகழ்ச்சியை நடத்தியது. இசைப்பள்ளியின் இயக்குநர் அனு சுரேஷின் கச்சேரியோடு நிகழ்ச்சி... மேலும்...
சிகாகோ தமிழ்ச் சங்கம் குழந்தைகள் தினவிழா
Feb 2005
டிசம்பர் 11, 2004 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கம் அரோரா பாலாஜி கோயிலில் குழந்தைகள் தினவிழாவைக் கொண்டாடியது. விழா யுகன் சக்தி, ஆகாஷ் பழனி ஆகியோர் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. மேலும்...
நாதானுபாவா
Jan 2005
கலை நிகழ்ச்சிகள் என்பது, தினசரி வாழ்க்கையில் குளிப்பது, சாப்பிடுவது போல விரிகுடாவாசிகளின் வாழ்க்கையின் ஓர் அங்கம் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும்...
வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் - மார்கழி நாடக விழா
Jan 2005
ஒரே நாளில் மூன்று நாடகங்களா? மூன்றும் சிந்தனையைத் தூண்டும் "சீரியஸ்" நாடகங்களா? முடியுமா? மக்கள் வருவார்களா? என்ற கேள்விகளுக்கு 'முடியும்' என்று காட்டியது சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம். மேலும்...
 First Page   Previous (Page 210)  Page  211  of  238   Next (Page 212)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline