Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 209)  Page  210  of  238   Next (Page 211)  Last (Page 238)
சிகாகோவில் பெண்கள் புற்றுநோய் விழிப்புணர்ச்சி
Apr 2005
·பெப்ருவரி 13, 2005 அன்று சிலின் ஏஷியன் சென்டர் சார்பாக, அரோரா பாலாஜி கோயிலில் 'மார்பக மற்றும் கர்ப்பப் பையில் புற்றுநோய்'... மேலும்...
எழுத்து வளர்ந்த கதை: சொற்பொழிவு
Apr 2005
மார்ச் 5, 2005 அன்று மில்பிடாஸ் நூல்நிலைய அரங்கத்தில் தமிழ்மன்றத்தின் சார்பாக முனைவர். சுவாமிநாதன், தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து 'எழுத்து வளர்ந்த கதை'... மேலும்...
நாடக விமர்சனம்: ஸ்ருதி பேதம்
Apr 2005
பெப்ருவரி 26, 2005 அன்று மாலை ஒரு தரமான, இசைமயமான மேடை நாடகத்தை க்ரியா குழுவினர் மேடையேற்றினர். ஆனந்த் ராகவ் எழுதிய அருமையான கதை மற்றும் வசனங்களும்... மேலும்...
லாஸ்யாவின் உயிர்கொண்ட சிற்பங்கள்!
Mar 2005
'சித்திரம் பேசுதடி!' என்று பாடினார் கவிஞர். 'சிற்பமும் பேசுமா?' என்று நீங்கள் கேட்டால், லாஸ்யா நடனக் குழுமம் மார்ச் 12, 2005 சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு சான்டா கிளாரா பல்கலைக் கழகத்தின்... மேலும்...
விரிகுடாப் பகுதி தமிழ்மன்றத்தின் சித்திரைக் கொண்டாட்டம்!
Mar 2005
ஏப்ரல் 23, 2005 சனிக்கிழமை அன்று மாலை, வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் சார்பாக, தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி வரும் தமிழ்ப் புது வருடமான பார்த்திப வருடத்தை வரவேற்கும் சிறப்பு நிகழ்ச்சியாக... மேலும்...
அபிநயாவின் 25-வது ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள்!
Mar 2005
விரிகுடாப் பகுதியின் பிரபல 'அபிநயா நடனக் குழுமம்' தனது வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தை மார்ச் 19 மற்றும் 20-ம் தேதிகளில் தென்னிந்தியாவின் பரதநாட்டியம் மற்றும் குச்சிபுடி நாட்டிய நிகழ்ச்சிகளோடு துவக்குகிறது. மேலும்...
SIFAவின் தியாகராஜ ஆராதனை
Mar 2005
ஜனவரி 29, 2005 அன்று தியாகராஜ ஸ்வாமி களின் ஆராதனையுடன், தென்னிந்திய நுண்கலைகள் (SIFA-South India Fine Arts, San Jose) தனது இருபத்தி ஆறாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்தது. மேலும்...
லாஸ் ஏஞ்சலஸில் ஸ்ரீ தியாகப்பிரம்ம உத்ஸவம்
Mar 2005
ஜனவரி 29, 2005 அன்று தென் கலி·போர் னியா இந்துக்கோவில் சங்கத்தின் மாலிபூ கோவிலில் ஸ்ரீ தியாகபிரம்ம ஆராதனை விழா நடைபெற்றது. மேலும்...
பாலாஜி வேத மையத்தின் பொங்கல், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்
Mar 2005
மிச்சிகனில் உள்ள பாலாஜி வேத மையத்தின் வெங்கடேசப் பெருமாள் கோவில் புத்தாண்டை முன்னிட்டு 24 மணிநேரமும் ஜனவரி முதல் நாளன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள்... மேலும்...
சுனாமி நிவாரண நிதி: நித்யா வெங்கடேஸ்வரனின் நாட்டிய நிகழ்ச்சி
Mar 2005
ஜனவரி 30, 2005 அன்று நித்யா வெங்கடேஸ்வரன் நிகழ்த்திய தனி பரதநாட்டிய நிகழ்ச்சி சான் ·பிரான்சிஸ்கோவின் மிஷன் பகுதியிலுள்ள ODC அரங்கத்தில் நடந் தேறியது. அரங்கு நிறைந்த இந்த நிகழ்ச்சியின்... மேலும்...
மிச்சிகனில் பொங்கல் விழா
Mar 2005
ஜனவரி 22, 2005 அன்று டிராய் மேனிலைப் பள்ளி வளாகத்தில் மிச்சிகன் தமிழ்ச்சங்கம் நடத்திய பொங்கல் விழாவைக் காண்பதற்குத் தொடர்ந்த பனிப்புயலின் ஊடே, ஓரடி உயரப் பனிப்பொதி வழியே நடக்க வேண்டியிருந்தது. மேலும்...
ராகமாலிகாவின் பக்திமார்க்கம்
Mar 2005
ஃபெப்ருவரி 6, 2005 அன்று வளைகுடாப் பகுதியின் கபர்லி அரங்கில் 'ராகமாலிகா'வின் மாணவ மாணவியர் 'பக்திமார்க்கம்' என்ற இசைநிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். மேலும்...
 First Page   Previous (Page 209)  Page  210  of  238   Next (Page 211)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline